• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

D3 – விமர்சனம்

by Tamil2daynews
March 18, 2023
in விமர்சனம்
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

D3 – விமர்சனம்

 

காவல்துறை ஆய்வாளராக இருக்கும் நாயகன் பிரஜின், தனது மனைவி வித்யா பிரதீப்புடன் குற்றாலத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, லாரியில் அடிபட்டு இறந்த பெண்ணின் வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார் பிரஜின்.மீண்டும் ஒரு விபத்து நடக்க, இரு விபத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமையை கண்டுபிடிக்கிறார் பிரஜின். குற்றவாளி யார் என நெருங்குவதற்கு முன், பிரஜினின் மனைவியாக வரும் வித்யா பிரதீப்பையும் குற்றவாளிகள் கொலை செய்து விடுகின்றனர்.

Trailer releases for D3 starring Prajin and Vidya Pradeep- Cinema express

இறுதியில் இந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக செய்கிறார்கள்? விபத்துகள் ஏற்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.நாயகனாக நடித்து இருக்கும் பிரஜின், இப்படத்திற்காக அதிகமான உழைப்பை கொடுத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். ஆனால், பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. நாயகியாக நடித்து இருக்கும் வித்யா பிரதீப்பிற்கு சொல்லும்படியாக பெரிதான காட்சிகள் எதுவும் இல்லை.

இயக்குனர் பாலஜி கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் படத்தில் பெரிதாக சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. கதாபாத்திரங்களிடம் வேலை வாங்க மறந்துவிட்டார். கிளைமாக்ஸில் டுவிஸ்ட் இருந்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை.ஸ்ரீஜித் எடவானா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு திரையோட்டத்திற்கு உதவி இருக்கிறது.

Previous Post

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !

Next Post

கப்ஜா – விமர்சனம்

Next Post

கப்ஜா - விமர்சனம்

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.