• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

by Tamil2daynews
May 30, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர்  நாசர் ன் தம்பி  ஜவஹர் விஜய் நடிக்கும்  லியோ  படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.
1980 களில்  K. பாலசந்தர் ன் கல்யாணஅகதிகள்   படம் மூலம் அறிமுகமானவர்  நடிகர்  நாசர்.
தொடர்ந்து   நாயகன் படம் மூலம்  மிக பெரிய நடிகராக அவதாரம் எடுத்து  தமிழ், தெலுகு மலையாளம் என   நூற்றுகணக்கான  படங்களில் நடித்து இன்று வரை திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
நாசருக்கு   3 தம்பிகள் அதில் ஒருவர் நாசர்.
இவர் 1990 களில்  ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம்   இதயம். கிழக்கு வாசல்  சிங்காரவேலன் போன்ற படங்களில்  உதவி ஒளி பதிவாளராக  பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணி புரிந்ததோடு  சொந்த மாக வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர்  பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார்.
அப்போது கிடைத்த வாய்ப்புகள் தான்   ஜி வி 2 , பனிவிழும் மலர்வனம் போன்ற படங்கள்.
தற்போது  இளையதளபதி   விஜய் நடித்து வரும்  லியோ படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  லோகேஷ் கனகராஜ்  வாய்ப்பு அளித்ததை எண்ணி மிக மகிழ்ச்சி யோடு குறிப்பிட்டார்.
நான் என்ன கதா பாத்திரம் பண்ணினேன் னு சொல்ல கூடாது. இப்படத்துக்காக காஷ்மீர் ல்  40  நாட்கள் சென்று வந்து உள்ளேன். எனது  Portion 15  நாட்கள் பட மாக்க பட்டது என் மகிழ்ச்சி பொங்ககூறினார்.
அண்ணன்  நாசர் ஆரம்பகால கட்டங்களில் படங்களில் வில்லனாக நடித்து வந்தார் நீங்க எப்படி என கேட்ட போது   அப்டி எல்லாம் ஏதும் கிடையாது. கிடைக்கும் அனைத்து பாத்திரங்களையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது  செங்கல்பட்டு அருகே பாலூர் ல்  மிக அழகான  வீடு ஒன்று கட்டி வருவதையும் தெரிவித்தார்.
Previous Post

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

Next Post

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

Popular News

  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் தொடர் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.