நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.
1980 களில் K. பாலசந்தர் ன் கல்யாணஅகதிகள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாசர்.
தொடர்ந்து நாயகன் படம் மூலம் மிக பெரிய நடிகராக அவதாரம் எடுத்து தமிழ், தெலுகு மலையாளம் என நூற்றுகணக்கான படங்களில் நடித்து இன்று வரை திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
நாசருக்கு 3 தம்பிகள் அதில் ஒருவர் நாசர்.
இவர் 1990 களில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம். கிழக்கு வாசல் சிங்காரவேலன் போன்ற படங்களில் உதவி ஒளி பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணி புரிந்ததோடு சொந்த மாக வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர் பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார்.
அப்போது கிடைத்த வாய்ப்புகள் தான் ஜி வி 2 , பனிவிழும் மலர்வனம் போன்ற படங்கள்.

நான் என்ன கதா பாத்திரம் பண்ணினேன் னு சொல்ல கூடாது. இப்படத்துக்காக காஷ்மீர் ல் 40 நாட்கள் சென்று வந்து உள்ளேன். எனது Portion 15 நாட்கள் பட மாக்க பட்டது என் மகிழ்ச்சி பொங்ககூறினார்.
அண்ணன் நாசர் ஆரம்பகால கட்டங்களில் படங்களில் வில்லனாக நடித்து வந்தார் நீங்க எப்படி என கேட்ட போது அப்டி எல்லாம் ஏதும் கிடையாது. கிடைக்கும் அனைத்து பாத்திரங்களையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது செங்கல்பட்டு அருகே பாலூர் ல் மிக அழகான வீடு ஒன்று கட்டி வருவதையும் தெரிவித்தார்.