• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

by Tamil2daynews
May 31, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

 

பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌ இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது.
இத்திரைப்படம்‌ குறித்து இயக்குநர்‌ வெங்கட்‌ புவன்‌ கூறியதாவது
“பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகஸ்தியர்‌, பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச்‌ சொல்லி அதை பாதுகாக்கவும்‌ கட்டளையிட..ரகசியங்ளைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌
இடையே நடந்த போராட்டமே படத்தின்‌ மையக்கதையாகும்‌.
நான்லீனியர்‌ முறையில்‌ காதல்‌, குடும்பம்‌, ஆக் ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌ சரியான விகிதத்தில்‌ கலந்த கலவையாக
அமைந்த படமாக பெல்‌ இருக்கும்‌.
இது அனைத்து வயதினருக்கும்‌ ஏற்ற படமாக இருக்கும்‌. “
இதில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா,  பீட்டர் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்”
இப்படத்திற்கு வெயிலோன்‌ கதை வசனம்‌ அமைக்க, பரணிக்கண்ணன்‌ ஒளிப்பதிவு செய்ய, ராபர்ட்‌ இசையமைத்திருக்கிறார்‌.
சென்சார்‌ பணிகள்‌ முடிவடைந்து ஜூன் – யில் பெல்‌ திரைப்படம் வெளியாகிறது
பெல் பட நடிகர்கள்:
குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா,  பீட்டர் ராஜ் மற்றும் பலர்.
Crew – English 
Direction: R.Vengat Bhuvan
Story & dialogue : Veyiloan
D.O.P: Bharanikannan
Editor : Thiyagarajan
Music director : Robert
Art Director : Natraj
Stunt : Fire Karthick
Lyricist: Petter raj
Choreography: Dina
Makeup: Ganapathi
PRO : Velu
Stills : Kumaresan
Publicity designs : Shabeer
Executive Producers : Krishna Kumar & Azhagar
DI colorist: Rakesh
Costume designer: Sivakarthik
Production Banner: Brogan Movies
 Crew – Tamil 
இயக்குனர் : R.வெங்கட் புவன்
கதை & வசனம் : வெயிலோன்
ஒளிப்பதிவாளர் : பரணிக்கண்ணன்
Editor : தியாகராஜன்
இசை : ராபர்ட்
கலை இயக்குனர் : நட்ராஜ்
சண்டை : Fire கார்த்திக்
பாடலாசிரியர் : பீட்டர் ராஜ்
நடனம் : தீனா
சிகை அலங்காரம் : கணபதி
PRO : வேலு
புகைப்படம் : குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : ஷபீர்
நிர்வாக தயாரிப்பாளர் : கிருஷ்ணகுமார் & அழகர்
DI வண்ணமயமானவர் : ராகேஷ்
ஆடை வடிவமைப்பாளர் : சிவகார்த்திக்
தயாரிப்பு பதாகை : ப்ரோகன் மூவிஸ்
Previous Post

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

‘துரிதம்’ – விமர்சனம்

Next Post

'துரிதம்' - விமர்சனம்

Popular News

  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின்  ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐ . நோபடி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.