• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

சுமைகளை தூக்கிக்கொண்டு மலைப்பகுதிகளில் படக்குழுவினருடன் பல மைல்கள் நடந்த சுனைனா

by Tamil2daynews
June 20, 2023
in Uncategorized
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சுமைகளை தூக்கிக்கொண்டு மலைப்பகுதிகளில் படக்குழுவினருடன் பல மைல்கள் நடந்த சுனைனா

 

நடிகை சுனைனாவிடம் இருக்கும் பண்புகளில் முக்கியமானதே அவர் கதையையும் கதாபாத்திரங்களையும் சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது தான். அதுமட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவரது சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு பாராட்டுகளையும் வென்று தந்திருக்கின்றன. அவரது அற்புதமான நடிப்பையும் தாண்டி, படபிடிப்பில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குறியது.‘ரெஜினா’ படத்தின் படப்பிடிப்பின் போதும் இதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கேரளாவில் உள்ள தொடுபுழாவை சேர்ந்த மலைப்பகுதிகளில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கப் பட்டது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு தளத்தை அடைய சில மைல் தூரம் நடக்கவேண்டி இருந்தது.
நடிகை சுனைனாவும் தான் கொண்டுவந்த பொருட்களை தூக்கிக்கொண்டு படக்குழுவினருடன் சேர்ந்து நடந்தே சென்றார். இப்படி பல நாட்கள் படமாக்கப் பட்டது.
வரும் ஜூன் 23ஆம் தேதி ‘ரெஜினா’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர், இயக்குநர் டொமின் டி’சில்வா உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் இந்த படத்தில் சுனைனாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவு குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இருக்கை நுனியில் அமரவைக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தமிழில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’ .
Previous Post

‘கட்டானா’ திரைப்படம்:கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்!

Next Post

ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ்

Next Post

ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ்

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.