• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வளர்ந்து வரும் கவிஞர் மதுரா.

by Tamil2daynews
June 26, 2023
in சினிமா செய்திகள்
0
வளர்ந்து வரும் கவிஞர் மதுரா.
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வளர்ந்து வரும் கவிஞர் மதுரா.

 

வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளிவந்த சேசிங் படத்திலும். 143 என்கிற படத்தில் வைரமுத்து. கபிலன் அறிவுமதி சினேகன் ஆகியாரோடு இணைந்து இவரும் ஒரு பாடல் புனைந்து உள்ளார். விரைவில் திரைக்கு வரும் யாமா படத்திலும் பாடல்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.யாமா பட பாடல் Tips Music ல் வெளியாகி உள்ளது
தற்போது கிளப் ஹவுஸ் ClubHouse எனும்Non linear மலேசிய திரை படத்தில் தீம் song உட்பட இரண்டு பாடல்களை எழுதிய மதுரா கூறும்போது இப்படம் Malasiya Book Of Records ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதை பெருமையாக குறிப்பிட்டார்.மேலும் கனவுகளால் பெருத்த மனசு விழித்திரு விடியல் விருது கொடுக்கும் என்கிற கவிதை தொப்புப்பையும் வெளியிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மதுரா தன் தாய் தந்தை யுடன் வயல் காட்டில் வேலை செய்து கொண்டே உயர் பள்ளி கல்வியையும் படித்து தனது கவி திறனை யும் வளர்த்து கொண்டார்.
பின் சென்னை கு வந்து தோழியுடன் தங்கி கம்ப்யூட்டர் பயிற்சி கற்று B Lit மா Mphil பட்டம் பெற்று திரை துறையில் அடி எடுத்து வைத்து ஒரு சில படங்களுக்கு பாடல்கள் எழுதி கொண்டு நல்ல தொரு எதிர் காலத்து க்காக காத்திருக்கிறார்.கவிஞர் மதுரா

Previous Post

நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்

Next Post

இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.