• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள அறிவியல் கலந்த திரில்லர் படம் ” சமரா ” அக்டோபர் 13 ம் தேதி வெளியாகிறது.

by Tamil2daynews
October 3, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரகுமான் –  பரத் இணைந்து நடித்துள்ள அறிவியல் கலந்த திரில்லர் படம் ” சமரா ” அக்டோபர் 13 ம் தேதி வெளியாகிறது.
Peacock Art House என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது.
“துருவங்கள் பதினாறு ” படத்திற்கு பிறகு  வித்தியாசமான  கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது  ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் மற்றும்  டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல்,பினோஜ் டோஜ், கோஜ்னிகிருஷ்ணா,  ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபலபாலிவுட் நடிகர்  மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சினு சித்தார்த்
இசை – தீபக் வாரியர்
பின்னணி இசை – கோபி சுந்தர்
பாடல்கள் – எடிட்டிங் – R. J.பாப்பன்
ஸ்டண்ட் – தினேஷ் காசி
நடனம் – டேனி பவுல்
தயாரிப்பு –  M.K. சுபாகரன்,
அனுஜ் வர்கீஸ்.

கதை, திரைக்கதை, இயக்கம் –சார்லஸ் ஜோசப்.

படம் பற்றி இயக்குனர் சார்லஸ் ஜோசப் பேசியதாவது….

ஃபேமிலி செண்டிமெண்ட்டுடன் அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.விருவிருப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரகுமான், பரத் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை காவியன் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள சம்ஹாரிணி, தற்போது வெற்றி நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் லாக்டவுன் நைட்ஸ் போன்ற படங்களை தயாரித்த 2 M சினிமா வினோத் சபரீஷ் தமிழகமெங்கும்  இம்மாதம் 13 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
Previous Post

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன் பிணைப்பை எடுத்துக்காட்டும்,’ஆராராரி ராரோ’ இசை வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது!

Next Post

புதிய சாதனை ! 600 கோடி கிளப்பை துவக்கிய ஷாருக்கான்! ஜவான் மூலம் 25 நாட்களில் இந்த சாதனையை புரிந்த ஒரே நடிகர் ஷாருக்கான் ! இதுவரை இந்த சாதனையை செய்த ஒரே இந்திப் படமெனும் பெருமையை ஜவான் பெற்றுள்ளது !

Next Post

புதிய சாதனை ! 600 கோடி கிளப்பை துவக்கிய ஷாருக்கான்! ஜவான் மூலம் 25 நாட்களில் இந்த சாதனையை புரிந்த ஒரே நடிகர் ஷாருக்கான் ! இதுவரை இந்த சாதனையை செய்த ஒரே இந்திப் படமெனும் பெருமையை ஜவான் பெற்றுள்ளது !

Popular News

  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • அமரம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.