• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சிக்லெட்ஸ்’ – விமர்சனம்

by Tamil2daynews
February 3, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘சிக்லெட்ஸ்’ – விமர்சனம்

எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்க, இயக்குனர் முத்து எம் இயக்கத்தில் உருவாகி, சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜகோபால் என பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் சிக்லெட்ஸ்..

பெண் பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது.அவர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களது வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்கிற கருத்தை உணர்த்தும் படம் சிக்லெட்ஸ்.

அடல்ட் காமெடி ஜானர் இல் தொடங்கும் இப்படத்தில், மூன்று பெண்கள் சிறு வயது முதலே நட்புடன் பழக, அவர்களது பெற்றோரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள்… பருவ வயதில் இருக்கும்

நயன் கரிஷ்மா), அனுஷா (அம்ரிதா ஹால்டர்) மற்றும் அம்பி (மஞ்சீரா) ஆகியோர் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் நுழைய, சுதந்திரம் கிடைத்தது, என்று தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேடி, மனம் தடுமாறி தவறான பாதையை நோக்கி செல்ல துணிகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பெண்கள் மூவரும், தங்கள் பெற்றோர்களிடம், , , தோழி யின் அக்காவின் திருமணத்திற்கு செல்வதாக போய் சொல்லி ஆளுக்கொரு ஆண்பிள்ளையுடன் டிரிப் செல்லுகிறார்கள்….அப்படி செல்லுகையில் அவர்களுக்கு நேரிடும் பிரச்சினை என்ன ?? அதனை எவ்வாறு கையாளுகிறார்கள் ?.அவர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் என்ன கைமாறு செய்கிறார்கள் என்பதே மீதி கதை.

ரியாவாக நடித்திருக்கும் நயன் கரிஷ்மா இப்படத்தில் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார். ரியாவின் அம்மாவாக நடித்துள்ள சுரேகா வாணியும், ஒரு பெண்ணின் தந்தையாக நடித்துள்ள ஸ்ரீமன், மற்றும் மறைந்த நடிகர் மனோ பாலாவும் படத்தின் சிறப்பம்சங்கள்.

இளம் கதாநாயகனாக வரும் சாத்விக் வர்மா, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால், தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கு…
Chiclets Movie (Feb 2024) - Trailer, Star Cast, Release Date | Ticketnew.com
செக்ஸ் காமெடியாக படம் தொடங்கினாலும், பின் பாதியில் , பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்கள் படும் பாட்டை, புரியும்படியாக தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்…அதோடு மட்டுமில்லாமல்

LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழிவாகப் பார்ப்பதை கடந்து, சமூகத்தின் மாறிவரும் முன்னோக்கு போக்காக படத்தில் காட்டியிருப்பது புது முயற்சி…

பெண்கள் புதிதாக வரும் ஆண் நண்பர்களிடம் லேப்டாப்பில், செல்போன்களில் ஆபாசமாக தனது உடல் அழகை காண்பிப்பது போன்ற காட்சிகளை சற்று தவித்திருக்கலாம் இன்று செல்போனில் பார்த்தால் நூற்றுக்கு 80 சதவீதம் அந்த மாதிரியான வீடியோக்கள் தான் வருகின்றது இதை ஏன் நீங்கள் மீண்டும் திரையில் காட்டுகிறீர்கள்  என்று தெரியவில்லை.

ஒரு சில ஆபாசமான காட்சிகளை தவிர்த்து பெற்றோர்களுக்கு இன்னும் சற்று அதிகமான மெசேஜ் சொல்லி இருந்தால் இந்த சிக்லெட்ஸ் படத்தை  ரசிகர்கள் கொண்டாடுவார்கள்
Tags: chiclets 2k kids moviechiclets movie reviewchiclets movie review tamilchiclets movie trailerchiclets movie trailer launch press meetchiclets tamil movie review
Previous Post

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் இணைந்த தெலுங்கு நாயகி நிஹாரிகா !!

Next Post

‘வடக்குப்பட்டி ராமசாமி’ – விமர்சனம்

Next Post

'வடக்குப்பட்டி ராமசாமி' - விமர்சனம்

Popular News

  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.