• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிப்ரவரி-9ஆம் தேதி வெளியாகிறது இமெயில்

by Tamil2daynews
February 3, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிப்ரவரி-9ஆம் தேதி  வெளியாகிறது இமெயில்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ , அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
தமிழ், கன்னடம் என இருமொழிகளிலும்… தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உலக அளவில் 250  திரையரங்குகளில்மிகப் பிரம்மாண்டமாக பிப்-9 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

“ஆக்சன்…கண்ணுக்கு விருந்தான பாடல் காட்சிகளை அதிக பொருட் செலவில் எடுத்துள்ளது மக்களை ஈர்க்கும்” எனக் கூறினார் இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ். ஆர். ராஜன்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு ; SR பிலிம் பேக்ட்ரி
நிர்வாக தயாரிப்பு  ; விக்னேஷ் (A) சமீர் – விஷ்ணுபிரசாத் – அஜித்குமார்
டைரக்சன் ; S.R.ராஜன்
இசை (பாடல்கள்) ; அவினாஷ் கவாஸ்கர்
பின்னணி இசை ; ஜுபின்
ஒளிப்பதிவு ; செல்வம் முத்தப்பன்
படத்தொகுப்பு ; ராஜேஷ் குமார்
கலை ; கோபி ஆனந்த்-கேஜிஎப் ஷியாம்-மஞ்சு
பாடல்கள் ; அன்புசெழியன்-விஷ்ணு ராம்
ஸ்டண்ட் ; மாஸ் மாதா
மக்கள் தொடர்பு ; A.ஜான்
Previous Post

நடிகை சோபிதா துலிபாலா நடிக்கும் ‘மங்கி மேன்’ படத்தின் டிரைலர் வெளியானது.

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீதின் குரல்களுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள ஏ.ஆர். ரஹ்மான்

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'லால் சலாம்' படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீதின் குரல்களுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள ஏ.ஆர். ரஹ்மான்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.