• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘விண்டேஜ்’ எஸ் டி ஆர் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனம் கூட்டணியில் தயாராகும் புதிய படம் !!

by Tamil2daynews
October 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘விண்டேஜ்’ எஸ் டி ஆர் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனம் கூட்டணியில் தயாராகும் புதிய படம் !!

 

ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சிலம்பரசன் டி ஆர்  நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னணி நட்சத்திர நடிகரான ‘அட்மான் ‘ சிலம்பரசன் டி. ஆர். கதையின் நாயகனாக நடிக்கும்  இப்படத்தை ‘ஓ மை கடவுளே’  படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனம், பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.
படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் போஸ்டர்-  எஸ் டி ஆர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த Zen G தலைமுறை கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ் டி ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ளும் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது என்றும், ஒரு தரை லோக்கலான சிலம்பரசன் டி ஆர் ரசிகனின் ஃபேன்பாய் சம்பவமாய் இப்படம் இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தினை AGS Entertainment நிறுவனம் சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட திரைப்படமாக தயாரிக்கின்றனர்.  அர்ச்சனா கல்பாத்தி நிர்வாக தயாரிப்பு பணிகளை கையாள்கிறார்.

தற்போது, ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனம்  தயாரிப்பில் உருவாகி வரும், “டிராகன்” படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும், இப்படத்தின் டைட்டில், படத்தில் பங்குகொள்ளும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், சிலம்பரசன் டி. ஆர். நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சரித்திர திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கார்க்கி தமிழ்க் கழகம் மற்றும் சில்வர்சோன் அமைப்பு இணைந்து நடத்தும் “தமிழ் ஒலிம்பியாட் “

Next Post

ஏவிஆர் அன்பு சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி ஜெயபாலனின் இயக்கத்தில் பிரபல மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்கும் திரைப்படம் *படைப்பாளி’

Next Post

ஏவிஆர் அன்பு சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி ஜெயபாலனின் இயக்கத்தில் பிரபல மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்கும் திரைப்படம் *படைப்பாளி'

Popular News

  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.