• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

by Tamil2daynews
July 5, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

 

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’, ஜூலை 25 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. 1960களில், MCU உலகத்தில் ரீட் ரிச்சர்ட்ஸ் மற்றும் அவரது குழுவினரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த புதிய பயணத்தில் அவர்களின் சக்தி எந்தளவுக்கு ரசிகர்களைக் கட்டிப்போட இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

ரீட் ரிச்சர்ட்ஸ் கதாபாத்திரத்தில் பெட்ரோ பாஸ்கல் (மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்):

ஃபென்டாஸ்டிக் ஃபோர் குழுவின் தலைவரான ரீட் ரிச்சர்ட்ஸ் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றி கடுமையாக தயாராகி உள்ளார். ரீட் தன் உடலை ரப்பரைப் போல மட்டும் வளைப்பதில்லை. தனக்கேற்றபடி இருக்கும் இடத்தையும் வடிவமைத்துக் கொள்பவர். அவரது சூப்பர்ஹுமன் அறிவுத்திறனுடன் இணைந்து, MCU-ல் மிகவும் வலிமையான அறிவியலாளர்.  அவரது அசாத்தியங்களை திரையில் காணத் தயாராகுங்கள்!
சூ ஸ்டோர்ம் கதாபாத்திரத்தில் வனேசா கிர்பி (இன்விசிபிள் வுமன்):

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் சூ ஸ்டோர்ம், குழுவில் தந்திரமானவர். அவர் தன்னையும் மற்றவர்களையும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்ற முடியும். ஆனால் அவரது உண்மையான பலம் ஏவுகணைகள் முதல் வலிமையான தாக்குதல்களைத் தடுக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த சியோனிக் ஃபோர்ஸ் ஃபீல்ட்களை உருவாக்குவதில் உள்ளது. சூ இரண்டாம் நிலை கதாபாத்திரமாக மட்டுமல்லாது இந்த உலகத்தில் குழுவில் வலிமையான ஒருவராகவும் வருகிறார்.

ஜானி ஸ்டார்ம் கதாபாத்திரத்தில் ஜோசப் க்வின் (ஹியூமன் டார்ச்):

குழுவின் முக்கிய நபரான ஜானி ஸ்டார்ம், தற்போது வலுவான பைரோகினேசிஸுடன் திரும்புகிறார். தீப்பிழம்புகளுடன் ஒளிர்வது, ஒலி வேகத்தில் பறப்பது மட்டுமல்லாது நெருப்புகளை உள்வாங்கி திருப்பியும் விட முடியும். நெருப்பின் மீதான அவரது கட்டுப்பாடு இப்போது ஆயுதமாகியுள்ளது. இந்தத் திறன் பூமிக்கு அப்பாற்பட்ட போர்களில் அவரை அச்சுறுத்தலாக மாற்றியுள்ளது.
பென் கிரிம் கதாபாத்திரத்தில் எபோன் மோஸ்-பக்ராச் (தி திங்):
குழுவில் அதிகம் உணர்ச்சி வயப்பட்ட நபர் பென் கிரிம். அவர் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் மனதளவில் மென்மையானவர். அவர் அபரிமிதமான உடல் வலிமையுடனும் இருக்கிறார்.  போரில் முதலில் இறங்கியது அவர்தான். ஆனால் கடைசியாக தனது மனிதநேயத்தை விட்டுக்கொடுத்தவர் அவர்தான். பென்னின் ஆழ்மன போராட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தி, அதிகாரத்துடன் பரிதாபத்தை காட்டியுள்ளது.

பிராங்க்ளின் ரிச்சர்ட்ஸ்:
டீஸ் செய்தாலும் டிரெய்லரில் சூ மற்றும் ரீட்டின் மகன் பிராங்க்ளின் ரிச்சர்ட்ஸ் என்ற ஹிண்ட் உள்ளது. காங் மற்றும் ஸ்கார்லெட் விட்ச் போன்றவர்களுக்கு போட்டியாக காமிக்ஸில் யதார்த்தத்தை குலைக்கும் ஒரு கதாபாத்திரம். ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸில் அவர் முக்கிய பங்கு வகிக்காவிட்டாலும், அவரது இருப்பு எதிர்கால காஸ்மிக் லெவலுக்கு உதவும்.

‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ ஜூலை 25, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Previous Post

’பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”- நடிகர் மிர்ச்சி சிவா!

Next Post

“Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.

Next Post

“Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.