• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உலக சாதனை படைத்த “ஆண் பாவம் பொல்லாதது”

by Tamil2daynews
October 23, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலக சாதனை படைத்த “ஆண் பாவம் பொல்லாதது”

 

டிரம்ஸ்டிக்ஸ் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் , பிளாக்‌ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் , ரியோ ராஜ்- மாளவிகாவின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் “ஆண் பாவம் பொல்லாதது” … இந்த படத்தினுடைய டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வு , ஒரு உலக சாதனையை புரிந்துள்ளது …

இதன் மூலம் , “உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர் “ எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் … இதுவரை எந்த உலக சினிமாவும் தொட்டிடாத உயரம் இது …

இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து , தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர் … இந்நிகழ்வு ஈரோடு எக்ஸெல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது.

“மாணவர்களின்  உற்சாகமும் , ஊக்குவிப்பும் தான் இந்த உலக சாதனையை சாத்தியப்படுத்தியிருக்கிறது, குழுவிற்கு வாழ்த்துகள்” என சாதனை கேடையத்தை வழங்கிப் பேசினார், உலக சாதனை இயக்ககத்தின்  அதிகாரி Ms.Alice Raynaud …

“படம் பெரும்பாலும் மக்களோடு ஒன்றிப்போகும் என்பதாலேயே , இதை மக்களை வைத்தே ரிலீஸ் செய்ய முடிவெடுத்தோம் .. இந்த உலக சாதனையை  பெருவெற்றியாக்கிய , எக்ஸெல் நிறுவனத்திற்கும் மாணவர்களுக்கும் நன்றிகள் என மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் , திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி சக்திவேல் அவர்கள் …

“இது எனது ஊர் .. நான் வளர்ந்த ஊரில் இவ்வளவு பிரம்மாண்டமாய் என் படத்தின் ஒரு நிகழ்வு நடந்தேறும் என ஒரு போதும் நான் எண்ணியதில்லை , ஆனால் அதற்காக உழைத்துக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் “ என படத்தின் கதாநாயகன் ரியோ ராஜ் நெகிழ்ந்து பேசினார் …

“இங்கிருந்து சினிமாவில் ஜொலிக்கும் ஒரு குழுவிற்கு , இந்த மண்ணில் இப்படி ஒரு விழா எடுப்பது எங்களுக்கே பெருமை” என சிலாகித்தார் எக்ஸெல் கல்லூரி நிர்வாக இயக்குனர் திரு.மதன் …

இணை தயாரிப்பாளர் விஜயன் , கதாநாயகி மாளவிகா மனோஜ், நடிகர் விக்னேஷ்காந்த் , இயக்குனர் கலையரசன் , டிரம்ஸ்டிக்ஸ் மணிகண்டன் , விவேக் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் …

சாதனைப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் , அக்டோபர் 31 முதல் உலகெங்கிலும் வெளியாகிறது …
Previous Post

இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது !

Next Post

கவின் – ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது – 2025ல் வெளியாகிறது*

Next Post

கவின் – ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது – 2025ல் வெளியாகிறது*

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.