• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மைலாஞ்சி – விமர்சனம்

by Tamil2daynews
February 15, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மைலாஞ்சி – விமர்சனம் 

 

அஜயன் பாலா இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் க்ருஷா குரூப் நடிப்பில் உருவாகியுள்ள “மைலாஞ்சி” ஒரு உணர்வுபூர்வமான மற்றும் மாறுபட்ட காதல் கதையாகும். இளையராஜா இசையில் பாடல்களும், செழியனின் ஒளிப்பதிவும் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. பறவைகளைப் படம் பிடிக்கும் நாயகனைச் சுற்றியும், காதலின் சிக்கல்களையும் இப்படம் பேசுகிறது.

படம் ஒரு கவித்துவமான காதல் கதையாகவும், காதலில் நுணுக்கமான உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது.

பறவைகளைப் படம் பிடிக்கும் புகைப்படக் கலைஞரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு, காதலின் ஆழத்தைப் பேசுகிறது.

படத்திற்கு கதாநாயகன் கதாநாயகி என்று இருவர் இருந்தாலும் ஒட்டுமொத்த படத்தையுமே தாங்கிப் பிடிக்கிறார் இசைஞானி சிம்போனி இளையராஜா.

பொதுவாக இது மாதிரி மெல்லிய கதைகளை கையாளும் இயக்குனர்கள் கதையில் கவனத்தை விட்டு விட்டு ஒளிப்பதிவு கவனம் செலுத்துவது வழக்கம் .இது அஜயன் பாலாவுக்கு விதிவிலக்கு அல்ல.

ஒளிப்பதிவு செழியன் அடடா கேமரா அபாரம் காடுகளின் இயற்கையையும் பறவைகளையும் மெல்லிய சத்தத்தையும் மிக அற்புதமாக ரம்யமாக படம் பிடித்து இருக்கிறார்.

ஒரு நுணுக்கமாக உணர்ச்சிபூர்வமான கதையை இயக்கி இருக்கும் அதை என் பாலாவை வியந்து பார்க்க வைக்கின்றது.
அழகான காதல் கதையை இவ்வளவு ஆழமாக யோசித்த இயக்குனர் திரைக்கதையை இன்னும் சற்று கவனமாக கையாண்டு இருக்கலாம்.ஏனென்றால்ஒரு சில இடத்தில் படத்தின் காட்சிகள் உச்ச கொட்ட வைக்கின்றது.

காதலை இவ்வளவு கவித்துவமாக சொல்ல முடியுமா என்று கேட்டால் அது அதே என்பாலாவால் மட்டுமே சொல்ல முடியும் கேமராவை காதலிக்கும் அவர் இந்த கதையை எத்தனை வருடங்களாக காதலிக்கிறார் என்பது திரையில் தெரிகிறது.

மொத்தத்தில் இந்த மைலாஞ்சி எல்லோருக்கும் பிடித்த வஞ்சி.

ரேட்டிங் – 3 / 5
Previous Post

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

Next Post

Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Next Post

Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.