• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்த மைண்ட் வாய்ஸ் பகுதி 2

by Tamil2daynews
November 29, 2019
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆர்.ஜே.பாலாஜி – JioSaavn இணைந்து வழங்கும் மைண்ட் வாய்ஸ் பாட்காஸ்ட் புதிய பகுதியில், நேயர்களுக்குத் தரப்படும் தவறான தகவல்கள் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியன குறித்து பல சுவையான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. பிரதி புதன் கிழமை தோறும் JioSaavnல் இடம் பெறும் இந்தப் புதுமையான பாட்காஸ்ட் நிகழ்ச்சி புதிய கோணத்தில் கருத்துக்களை பதிவு செய்கிறது.


மக்கள் தாங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்தே, எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறார்கள் என்பதை சர்வதேச விவரணப்படம் ஒன்றின் மூலம் விளக்குகிறார் பாலாஜி. உதாரணமாக கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒரு நாள் முழுவதும் அமெரிக்காவில்  ஒளிபரப்பாகும் செய்தி சேனல்களைப் பார்த்துக்கொண்டிருந்தால்  அவரது சிந்தனையின் போக்கு எவ்வாறு மாற்றமடையும் என்பதை இதில் விளக்குகிறார்.

இந்த பத்து நிமிட ஒலிபரப்பில் மேலும் அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சிரபுஞ்சி பயணத்தில் இருந்தததையும், ஊடகத்துறையில் தீவிரமாக இயங்கினாலும் வாழ்க்கை பற்றிய தனது பார்வை அப்போது எப்படி மாறிப்போனது என்பது குறித்தும் விவரிக்கிறார்.


 
Link : https://jiosaavn.onelink.me/Id33/44677294
Tags: JioJio SaavanRJ Balaji
Previous Post

நயன்தாரா – ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

Next Post

November Mazhaiyil Naanum Avalum Movie Pooja Stills

Next Post
November Mazhaiyil Naanum Avalum Movie Pooja Stills

November Mazhaiyil Naanum Avalum Movie Pooja Stills

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.