JioSaavnஇல் ஆர்.ஜே.பாலாஜியின் ‘மைண்ட் வாய்ஸ்’ ஒலி பரப்பில் புதிய எபிசோட்!
ஆர்.ஜே.பாலாஜி தன் ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சியில் என்றுமே தவறியதில்லை. அதேபோல் அவர் பேச்சில் எப்போதுமே நகைச்சுவைக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டதில்லை. அவரது பயணமும் இதை நோக்கியதாகவே அமைகிறது. வேடிக்கை ...










