• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

by Tamil2daynews
October 30, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

ராப் இசை கலைஞர் – பாடகர் – பாடலாசிரியர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் படைத்த பால் டப்பா சுயாதீன இசை உலகில் மிக முன்னணி இசைக்கலைஞராக அசைக்க முடியாத இடத்திற்கு உயர்ந்து வருகிறார். இவருடைய மியூசிக் ஆல்பம் வெளியானவுடன் பெரும் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று இணையத்தை அதிர வைத்து வருகிறது. இந்நிலையில் இவர் பாடல் எழுதி, பாடி ,நடித்த ‘ஏரோபிளேன்’ எனும் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை  திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பத்தில் பால் டப்பா மற்றும் நடிகை அனன்யா ராம் பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் ராகுல் அசோக் குமார் இயக்க, இசையமைப்பாளர் அடியேல் மஸார் ( Adiel Massar) இசையமைக்க.., பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த பாடலை இந்திய சுயாதீன இசைக் கலைஞருக்கான திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்னாயே..’எனத் தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் பால் டப்பா எழுதி, பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் ஆகாய விமானத்தின் பயணிகளாக பிரேக்கப்பிற்குப் பிறகு காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்களின் காதல்… நினைவலைகளாக இசையுடன் தொடர்ந்து பயணிக்கிறது. இந்த பாடலில் பால் டப்பா மற்றும் அனன்யா ராம் பிரசாத்தின் கெமிஸ்ட்ரி.. இசையுடன் இணைந்து ரசிக்கும் வகையில் உருவாகி இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இது ஒரு லவ் பெயிலியர் சாங் என்பதும்.. அதிலும் பிரேக்கப்பிற்குப் பிறகான சந்திப்பு குறித்த பால் டப்பாவின் பாடல் என்பதால்.. இந்தப் பாடல் அனைத்து சிங்கிள் பாய்ஸ்களின் ஸ்டேட்டஸாக மாறி உள்ளது. பாடலாசிரியர் பால் டப்பாவில் வரிகள் அனைத்தும்.. பிரேக்கப் ஆன நண்பர்களுக்கு ஹீலிங் கொடுக்கும் பாடலாக இருப்பதால், இணையவாசிகள் கொண்டாடி வருகிறார்கள்.

Previous Post

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

Popular News

  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

    0 shares
    Share 0 Tweet 0
  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தாரா படத்தைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ – ஜனவரியில் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • LK அக்ஷய் குமாரின் அடுத்த அதிரடி ஆட்டம்… கிரைம் டிராமாவாக உருவாகும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.