• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

115 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த.கவிஞர் விவேகா

by Tamil2daynews
November 29, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

115 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த.கவிஞர் விவேகா

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் கற்றல் பதிப்பகம் சார்பில் தயாரான 115  புத்தகங்களை கவிஞரும், பாடலாசிரியருமான விவேகா வெளியிட்டு, உலக சாதனை படைத்த நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 14-ஆம் தேதியன்று ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளும் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கான பிரத்யேக கலையரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கத்தில் கற்றல் கல்வி மையத்தின் நிறுவனரும், கல்வியாளருமான ஸ்ரீ ரோகிணி தலைமையில் கற்றல் பதிப்பகம் பதிப்பித்த 115 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான விவேகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒரே தருணத்தில் 115 புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்,அரபி, பிரஞ்சு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 115 எழுத்தாளர்களின் 115 நூல்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது இந்த நிகழ்வில் தான் என்றும்… இது ஒரு உலக சாதனை என்றும்.. பன்மொழி அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.12 வயதுக்குள் 5 மொழிகளில் நூல்கள் எழுதிய காதம்பரி  என்ற சிறுமியும் மேடையில் கவுரவிக்கப்பட்டார்!

இந்த நிகழ்வினை தொடர்ந்து நல்வாழ்வு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஷார்ஜாவில் உள்ள இந்திய தூதராக அதிகாரிகளும், உயரதிகாரிகளும், தமிழறிஞர்களும் , தமிழ் ஆர்வலர்களும், புத்தக வாசிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Post

நிறம் – விமர்சனம்

Next Post

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஷாருக்கான் – கரீனா கபூர் கான்… ‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!

Next Post

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஷாருக்கான் – கரீனா கபூர் கான்… ‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!

Popular News

  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன்’ – சாய் பல்லவி

    0 shares
    Share 0 Tweet 0
  • 115 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த.கவிஞர் விவேகா

    0 shares
    Share 0 Tweet 0
  • 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஷாருக்கான் – கரீனா கபூர் கான்… ‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’

November 29, 2026

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ‘டிரெயின் ஆன் வீல்ஸ்’ விளம்பரப் பயணம் தொடக்கம்! டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

November 29, 2026

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு- KOODU’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

November 29, 2026

பேசில் ஜோசப்- LK அக்ஷய் குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி- Raawadi ‘ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு

November 29, 2026

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

November 29, 2026

மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

November 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.