• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா  புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும்  “தர்பார்” படத்தின் ட்ரைலர் வெளியானது !

by Tamil2daynews
December 17, 2019
in சினிமா செய்திகள்
0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா  புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும்  “தர்பார்” படத்தின் ட்ரைலர் வெளியானது !
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்  “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய  கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் , யோகிபாபு , தம்பி ராமய்யா , ஸ்ரீமன் , பிரதிக் பாபர் , ஜட்டின் ஷர்னா  , நவாப் ஷா , தலிப் தஹில் மற்றும் பலர்  நடிக்கிறார்கள் .

அனிரூத் இசைமைத்துள்ளார் .  தர்பார் படத்தின் ட்ரைலர் tamil, தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் தற்போது வெளியாகை உள்ளது . .

” தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .

எழுத்து /இயக்கம் – AR முருகதாஸ்
தயாரிப்பு – சுபாஷ்கரன் -லைக்கா புரொடக்சன்ஸ்
இசை – அனிரூத்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
கலை இயக்கம்-  T சந்தானம்
பாடல்கள் – விவேக்
நடனம்-  பிருந்தா , ஷோபி
நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜ்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு –  ரியாஸ் கே அஹ்மத்

Tags: Anirudh RavichanderAr MurugadossDarbarDarbar ThiruvizhaLyca ProductionsNayantharaRajiniRajinikanthYogibabu
Previous Post

சொல்லப்படாத ஆயிரம் கதைகள் எளிய மக்களிடம் இருக்கின்றன – இயக்குநர் அதியன் ஆதிரை பளீர்!

Next Post

Next Post

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.