• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏ பிராண்ட் இந்தியா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் “மகாவீரன்”

by Tamil2daynews
December 25, 2021
in சினிமா செய்திகள்
0
ஏ பிராண்ட் இந்தியா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் “மகாவீரன்”
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
காதல் கதைகளுக்கென்று எப்போதும் ஒரு தனி கிரேஷ் இருக்கும். அந்த வரிசையில் வித்யாசப்பட்ட காதல் கதைகள் கொண்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. “மகாவீரன்” தனிப்பட்ட காதல் கதையை கொண்ட படம். காதலர்கள் மத்தியில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதத்தையும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் சுட்டிக்காட்டி கதைக்களம் பின்னப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும் காதலர்கள் காதலருடனும், காதலியுடனும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பாடமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரிச்சந்திரன்.
நாகவர்மாபைராஜீ, திவ்யாசுரேஷ் காதல் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: வேணுமுரளிதரன்
இசை: சுரேஷ்பிரசாத்
தயாரிப்பு: நாகவர்மாபைராஜீ
மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட “மகாவீரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு   மொழிகளில் வெளியாகிறது.
Previous Post

ராக்கி திரை விமர்சனம்…

Next Post

*புஷ்பா பின்னணி இசை பற்றி மனம் திறக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், விரைவில் நடிகர் அவதாரமும் எடுக்கவுள்ளார்*

Next Post
*புஷ்பா பின்னணி இசை பற்றி மனம் திறக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், விரைவில் நடிகர் அவதாரமும் எடுக்கவுள்ளார்*

*புஷ்பா பின்னணி இசை பற்றி மனம் திறக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், விரைவில் நடிகர் அவதாரமும் எடுக்கவுள்ளார்*

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.