• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இளம் ரசிகர்களை ஈர்க்கும் புதுமுகம் சிவ நிஷாந்த் !

by Tamil2daynews
November 19, 2020
in சினிமா செய்திகள்
0
இளம் ரசிகர்களை ஈர்க்கும் புதுமுகம் சிவ நிஷாந்த் !
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


இயக்குநர் ஹரி உத்தாரா இயக்கத்தில் I Creations தயாரிப்பில் வெளிவந்த “கல்தா” படம் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகர் சிவநிஷாந்த். சமூகநோக்கத்தோடு அரசியல் படமாக உருவாகியிருந்த இப்படத்தில் நடிகர் சிவநிஷாந்த் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. எல்லா இளம் நடிகர்களும் தங்களுடைய அறிமுகபடமாக காதல் படங்களில் நடிப்பதையே விரும்புவார்கள். ஆனால் அதிலும் வித்தியாசமாக இவர் சமூகத்திற்கான அரசியல் படத்தில் அறிமுகமானார். படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருங்கே பாராட்டியிருந்தார்கள்.

முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கத்தில் PGP Enterprisers தயாரிக்கும் “துப்பாக்கியின் கதை” படத்தில் ஒரு வித்தியாசாமான பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இது தவிர மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் தயாரிப்பில் ஒரு படத்திலும் மற்றுமொரு பெயரிடப்படாத புதிய படத்திலும் நடித்து வருகிறார். திரையுலக கலைஞர்களால் இளம் நெஞ்சங்களை ஈர்க்கும் வசீகரத்துடன், நடிப்பு திறமை கொண்டவர் எனும் பாராட்டையும் பெற்றுள்ள இவர், திரையுலகில் முதல் படத்திலேயே பாராட்டு பெற்று, உடனடியாக அடுத்தடுத்து, முக்கியமான படங்களில் நடிக்கும், இளம் நடிகராக வளர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதோடு, வித்தியாசாமான கதாப்பாத்திரங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தரமான நல்ல படங்களை தருவதே எனது குறிக்கோள். ஒரு நட்சத்திரமாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல நடிகர் என்றும் பெயரெடுக்க வேண்டும் அதுவே தனது ஆசை எனக் கூறியுள்ளார்.

Previous Post

“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்”*  குறள்   மூன்று சிறுவயது நண்பர்கள்.

Next Post

கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி..!

Next Post
கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி..!

கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி..!

Popular News

  • நடிகர் ரஞ்சித் நடிக்கும் ‘இறுதி முயற்சி’ படத்தின் இசை வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வெற்றிமாறனின் திரைப்பட கல்லூரியில் 2-வது பேட்ச் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Actress Ramya Pandian latest stills

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காந்தாரா சாப்டர் -1 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 2, 2025

பதற்றமான தென்தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் “பைசன்”– இயக்குனர் மாரி செல்வராஜ்

October 2, 2025

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

October 2, 2025

இட்லி கடை – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

October 2, 2025

மிகுந்த நெகிழ்ச்சியுடன் நடிகர் ஷபீர் கல்லரக்கல்;

October 2, 2025

கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”

October 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.