• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திகில் குறும்படம் ‘வேக் அப்’!

by Tamil2daynews
July 16, 2020
in சினிமா செய்திகள்
0
திகில் குறும்படம் ‘வேக் அப்’!
0
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரைப்படத் துறையில் இருக்கும் பலருக்கும் ஊரடங்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், மீண்டும் தங்களைப் புதுப்பித்துக்கொண்டு புதுமையான முயற்சிகளில் ஈடுபடவும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. கடந்த இரண்டு மாதங்களில் திரையுலகைச் சேர்ந்து பிரபலங்கள் பலரும், தங்கள் இல்லத்தில் இருந்தபடியே குறும்படங்களை உருவாக்கிய செய்திகளை நாம் அறிய நேர்ந்தது.
நடிகை விஜயலட்சுமியும் இயக்குநரான அவரது கணவர் ஃபெரோஸும் இணைந்து குறும்படம் ஒன்றை உருவாக்கியதன் மூலம் இந்தப் பட்டியலில் சமீபத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள். ‘வேக் அப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம், கணவன் மனைவி தங்கள் குழந்தையுடன் வீட்டில் இருக்கும்போது நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை, முதுகுத் தண்டை சில்லிடச் செய்யும் திகிலுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. கணவன் மனைவியாக ஃபெரோஸ் மற்றும் விஜயலட்சுமி நடிக்க, அவர்கள் குழந்தையாக நிலன் நடித்திருக்கிறார்.
ஒரு நிமிடம் 37 நொடிகள் ஓடும் டிரைலர், குறும்படம் குறித்த விவரங்களைத் விளக்குகிறது என்றாலும், இது திகில் படமா அல்லது விறுவிறுப்பு மிகுந்த உளவியல் ரீதியிலான படமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இது குறித்து இயக்குநர் ஃபெரோஸிடம் கேட்டபோது, “குறும்படம் ஒன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அவ்வளவுதான். மற்றபடி இதற்கொரு முத்திரையிட்டு வகைப்படுத்த விரும்பவில்லை. ஐபோன் பயன்படுத்தி எங்கள் வீட்டிற்குள்ளையே படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம். டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் குறும்படத்தை விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
Tags: Feroz KhanVijaya LakshmiWake Upஃபெரோஸ்விஜயலட்சுமிவேக் அப்
Previous Post

ரஜினிகாந்த் கட்சி நவம்பரில் தொடக்கம்.கராத்தே தியாகராஜன் பேட்டி.

Next Post

கருப்பு கூட்டம் காட்டுமிராண்டி கூட்டம்.

Next Post
கருப்பு கூட்டம் காட்டுமிராண்டி கூட்டம்.

கருப்பு கூட்டம் காட்டுமிராண்டி கூட்டம்.

Popular News

  • டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • “Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

November 13, 2025

காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 13, 2025

“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

November 13, 2025

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

November 13, 2025

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

November 13, 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

November 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.