• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

by Tamil2daynews
October 22, 2019
in சினிமா செய்திகள்
0
மீண்டும் வரும் அர்னால்டின்   Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !
0
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது.

உலகமெங்கிலும்  Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார்  Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக  Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது.

உலகளவில் ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு சிறப்பித்தார்.

டிரெய்லர் வெளியிட்டு அவர் பேசியதாவது …

ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இவ்வளவு நாள் ஜிம் போனது இப்பத்தான் உதவிருக்கு. அர்னால்ட் பட டிரெய்லர் லான்ஞ் பண்ண என்ன கூப்பிட்டிருக்காங்க. ஜிம் போற எல்லாருக்கும் அர்னால்ட் பத்தி தெரிஞ்சிருக்கும். அவரோட டெர்மினேட்டர் உலகம் முழுக்க ஃபேமஸ். அவரோட டிரெயலர்  நான் வெளியிடறது எனக்கு ரொம்ப சந்தோஷம்.


ஒவ்வொரு முறை டிரெய்லர் பார்க்கும் போதும் நிறைய டீடெயில் தெரியுது. அந்தளவு பிரமாண்டமா உழைச்சிருக்காங்க. அவரோட பயங்கர ஃபேன். True lies, Conan the barbarian, terminator என எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

ஜிம் போற எல்லாருக்கும் அவர தெரியும். ஸ்டார இருக்கறதால மட்டும் அவர் ஃபேமஸ் கிடையாது இப்ப வரைக்கும் அவரோட ஃபேமஸ்ஸுக்கு அவரோட பாடி பிஸிக் தான் காரணம். அப்பவே அவர் 7 முறை  உலக அழகன் பட்டம் வாங்கிடார். இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும். அவரோட பிஸிக் யாருக்கும் இல்லாதது. அவர் ஆக்‌ஷன் பண்ணும்போது அவ்வளவு அழகா இருக்கும்.  திரும்பவும் அவரோட ஆக்‌ஷன் பாக்கப்போறோங்கிறதே பெரிய மகிழ்ச்சி தான்.


அவர் 7 முறை ஆணழகன் பட்டம் ஜெயிச்சிருக்கார். 5 வருஷம் கழிச்சி ஒரு முறை ஜெயிச்சிருக்கார்.  ஜிம் போறதால எனக்கு தெரியும் கொஞ்சம் இடைவேளை விட்டுட்டு திரும்ப பண்றது ரொம்ப கஷ்டம். எப்படி அவரால முடிஞ்சதுனு கேட்கனும். உலகம் முழுக்க அர்னால்ட் ஜிம் ஒர்கவுட்னே நிறைய இருக்கு இத சாதிக்கறது சாதாரணம் கிடையாது. உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.

நவம்பர் 1 படம் வருது இங்க அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு எல்லொரும் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க என்றார்.

Previous Post

இயக்குநர் பத்மாமகனின் ‘ரூம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Next Post

அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நஸ்ரியா இணைகிறாரா

Next Post
அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நஸ்ரியா இணைகிறாரா

அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நஸ்ரியா இணைகிறாரா

Popular News

  • உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘ஓம் சிவம்’! – மூன்று மொழிகளில் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது கனவாக இருந்தது.

    0 shares
    Share 0 Tweet 0
  • “தேவராட்டம்” மே 1   முதல் !! 

    0 shares
    Share 0 Tweet 0
  • வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழி நடக்கும் இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

January 27, 2026

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !! மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” ) திரைப்படம்

January 27, 2026

“ROOT – Running Out of Time” திரைப்படத்தில் அபர்ஷக்தி குரானாவின் அட்டகாசமான லுக்கை இயக்குநர் A.R. முருகதாஸ் வெளியிட்டார்

January 27, 2026

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!

January 27, 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

January 27, 2026

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!

January 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.