• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

by Tamil2daynews
January 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

 

ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃப்ளாக்.

இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி மக்கள் மனதில் பெரும் நன்மதிப்பை பெற்று வருகிறது..

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வைரப் பிரகாஷ் கூறுகையில்;
எங்கள்(I & I Movies)நிறுவனத்தின் முதல் படைப்பு ஃப்ளாக் ( FLAG).    தமிழகத்தின் செங்கோட்டை முதல் டெல்லி செங்கோட்டை வரை ஒட்டுமொத்த இந்தியர்களின் அடையாளம் நமது  தேசியக்கொடி.. இந்த  ஒற்றை புள்ளியில் ஆரம்பித்து எல்லோர் இதயங்களிலும் ஒரு மிகப்பெரிய தேசிய உணர்வை.. மீண்டும் ஒரு முறையாவது இந்தியனாக பிறக்க வேண்டும் என்ற உணர்வை, ஒவ்வொரு பார்வையாளரின் இதயத்திற்கும் ப்ளாக் திரைப்படம் கொடுக்கும்.
ஃப்ளாக் திரைப்படம்  17 மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டு  இருப்பது பெருமைக்குரியது.
இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார் இயக்குனர் SP.பொன் சங்கர், இசை ராஜா ரவி வர்மா & பாலசுப்ரமணியம்,
மேலும் இப்படத்தில் புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இட்லி கடை திரைப்படத்தில் சின்ன வயது தனுஷாக நடித்த தீஹான் மனதை நெகிழ வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கோ சாமி, பபுஷா மற்றும் பலர்   நடித்துள்ளனர் ..

ஃப்ளாக் திரைப்படத்தின் டிரைலரை பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் திரு சிவராஜ்குமார் ஃப்ளாக் திரைப்படத்தை ஒவ்வொரு இந்தியரும் அவசியம் திரையில் கண்டு மகிழ வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.மற்றும் தன்னுடைய பாராட்டுகளையும் வழங்கி   உள்ளார். ஃப்ளாக் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி  போன்ற பெருவாரியான  மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது…
Previous Post

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !! மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” ) திரைப்படம்

Next Post

காந்தி டாக்ஸ் – விமர்சனம்

Next Post

காந்தி டாக்ஸ் - விமர்சனம்

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.