• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

உலகநாயகன் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மகத்தான இசைச் சங்கமம்!

by Tamil2daynews
September 10, 2020
in Uncategorized
0
உலகநாயகன் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மகத்தான இசைச் சங்கமம்!
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் செப்டம்பர் 12 அன்று “ஒரு குரலாய்” என்கிற பிரமாண்டமான காணொளி இசை நிகழ்ச்சியை ஆறுமணி நேரம் நேரலையாக நிகழ்த்த இருக்கிறது.
பிரபலப் பாடகர்கள்,இசைக்  கலைஞர்கள் என்று எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இந்த இசை நிகழ்வில் பங்கேற்று இசையுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்துகொண்டு பல இசைக்கலைஞர்களை நினைவுக்கூர்ந்து திரையில் அவருடைய குரலில் பாடிய பாடல்களைப் பாட இருக்கிறார்.
ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற இசைக்கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் நடக்கும் இந்த இனிய இசை நிகழ்வை ஒருங்கிணைப்பது ‘சில்வர் ட்ரீ’ நிறுவனம். இதற்கு, ‘ஊடகா’ (Oodagaa) நிறுவனம் டிஜிட்டல் ஆதரவு அளிக்க உள்ளது. அதேபோல், இன்சைடர் டாட் இன் (insider.in) என்ற வலைதளம் நிதி திரட்ட உதவியுள்ளது.
Previous Post

*”ஜென்டில்மேன்-2″ ஆரம்பம் ! பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் அறிவிப்பு.*

Next Post

தட்றோம் தூக்றோம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பதை தெறிவித்து கொள்கிறோம்.

Next Post
தட்றோம் தூக்றோம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பதை தெறிவித்து கொள்கிறோம்.

தட்றோம் தூக்றோம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பதை தெறிவித்து கொள்கிறோம்.

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.