• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

செம குஷியில் இருக்கும் விக்னேஷ் சிவன்..! காரணம் ரஜினிதான்..?

by Tamil2daynews
December 26, 2021
in சினிமா செய்திகள்
0
செம குஷியில் இருக்கும் விக்னேஷ் சிவன்..! காரணம் ரஜினிதான்..?
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரஜினிகாந்த் போன் செய்து சொன்ன வார்த்தைகள் தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ராக்கி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வழங்கிய ராக்கி படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வசந்த் ரவி, பாரதிராஜாவை நேரில் வரவழைத்து பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் விக்னேஷ் சிவனுக்கு போன் செய்து வாழ்த்தியுள்ளார்.
அது குறித்து விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
*Vignesh Shivan*
@VigneshShivN
Got a call from #Thalaivar @rajinikanth
His appreciation for me & Nayan for presenting #Rocky his words about the film are still ringing in my ears!
This gesture of #Thalaivar gives us so much confidence. The feeling is just unexplainable
தலைவர் ரஜினிகாந்த் போன் செய்து பேசினார். ராக்கி படத்தை வழங்கியதற்காக என்னையும், நயனையும் பாராட்டினார். மேலும் அவர் படம் பற்றி கூறியது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
தலைவரின் இந்த செயல் எங்களுக்கு நிறைய நம்பிக்கை அளிக்கிறது. அந்த ஃபீலிங்கை விவரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்களோ, தலைவரின் அடுத்த படத்தை இயக்கும் நபர்களின் பட்டியலில் விக்கியின் பெயரை சேர்த்துவிட வேண்டியது தான் என்கிறார்கள்.
Previous Post

“பிக் பாஸ்”புகழ் அபிஷேக்கை கிழித்தெடுத்த அவரது காதல் மனைவி..!

Next Post

*சமந்தா உடம்புக்கு என்னாச்சு?: ரசிகர்கள் அதிர்ச்சி*

Next Post
*சமந்தா உடம்புக்கு என்னாச்சு?: ரசிகர்கள் அதிர்ச்சி*

*சமந்தா உடம்புக்கு என்னாச்சு?: ரசிகர்கள் அதிர்ச்சி*

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.