






தளபதி அவர்களின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மற்றும் கேரளா மும்பை கர்நாடகா ஆந்திரா மாநிலிங்களிலும் இன்று மாலை 5:30 மணியளவில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது,தாம்பரம் மாநகராட்சி [பாரதிதிடலில்] மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த்ExMla அவர்கள் தலைமையில் முப்படை தலைமை தளபதி திரு.பிபின் ராவத் மற்றும் அவரின் துணைவியார் உட்பட்ட 13ராணுவ வீரர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தப்பட்டது
அஞ்சலியில்
செங்கல்பட்டு மாவட்டம் தொண்டரணி இளைஞரணி மாணவரணி மற்றும் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.