• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய்யின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும், ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள்

by Tamil2daynews
November 30, 2019
in சினிமா செய்திகள்
0
விஜய்யின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும், ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள்
0
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலக சுற்றுலா தளங்களில் முக்கியமானது கன்னியாகுமரி. அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி வேக்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை திறந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப்பச்சன், அன்னை தெரசா, ஒபாமா போன்ற முக்கியமான தலைவர்களின் 20 சிலைகள் மட்டுமே உள்ளன. அவற்றுடன் விஜய் மெழுகு சிலையும் இணைந்துள்ளது. தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது. விஜய்யின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும், ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

Tags: ThalapathyVijay
Previous Post

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Next Post

ஆச்சர்யமான -நெகிழ்ச்சியான  என்.எஸ்.கே .விழா!  பாரதிராஜா பெருமிதம்!கலப்பை பி.டி.செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்!

Next Post
ஆச்சர்யமான -நெகிழ்ச்சியான  என்.எஸ்.கே .விழா!  பாரதிராஜா பெருமிதம்!கலப்பை பி.டி.செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்!

ஆச்சர்யமான -நெகிழ்ச்சியான  என்.எஸ்.கே .விழா!  பாரதிராஜா பெருமிதம்!கலப்பை பி.டி.செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்!

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.