• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி மூவிஸ் வழங்கும் நடிகை சமந்தாவின் அடுத்த திரைப்படமான ‘யசோதா”  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்ப்பு நிறைவ்டைந்தது. 

by Tamil2daynews
December 25, 2021
in சினிமா செய்திகள்
0
ஸ்ரீதேவி மூவிஸ் வழங்கும் நடிகை சமந்தாவின் அடுத்த திரைப்படமான ‘யசோதா”  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்ப்பு நிறைவ்டைந்தது. 
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
புகழ்பெற்ற ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில், நடிகை  சமந்தா,  ‘யசோதா’ படத்தில் எழுத்தாளாராக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
திறமை மிகு இளம் இணைகளான  ஹரி – ஹரிஷ் கூட்டணி இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர் சிவலெங்கா பிரசாத் படம் குறித்து கூறியதாவது..,
“தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை எந்த சமரசமின்றி மிகப்பெரியதாக உருவாக்கி வருகிறோம். மேலும் இப்படத்தை கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டப்படப்பிடிப்பு 6ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடைபெற்றது. சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் இந்த முதல்கட்ட படப்பிடிப்பில்,  முக்கியக் காட்சிகளில் நடித்துள்ளனர். இப்படத்தில் ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3 முதல் 12 வரையிலும், இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 20 முதல் மார்ச் 31 வரையிலும் நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர் சுகுமாரின் சிறப்பான ஒளிப்பதிவில்  மிக நம்பிக்கையுடன் படத்தை உருவாக்கி வருகிறார்கள். தொழில்நுட்பம் மற்றும் காட்சிகோர்வையில் ரசிகர்களுக்கு  பிரம்மாண்ட அனுபவத்தை தரும் நோக்கில், எந்த   சமரசமுமின்றி மிகப்பெரிய  பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறோம்”.
தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்
இயக்குனர்கள்: ஹரி மற்றும் ஹரிஷ்
இசை: மணி சர்மா
ஒளிப்பதிவு: M சுகுமார்
எடிட்டர்: மார்த்தாண்ட் K வெங்கடேஷ்
கலை: அசோக்
சண்டைகள்: வெங்கட்
வசனங்கள்: புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்ய லட்சுமி
பாடல் வரிகள்: ராமஜோகையா சாஸ்திரி
லைன் புரொடியூசர்: வித்யா சிவலெங்கா
கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி
Previous Post

*புஷ்பா பின்னணி இசை பற்றி மனம் திறக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், விரைவில் நடிகர் அவதாரமும் எடுக்கவுள்ளார்*

Next Post

INFINITI FILM VENTURES வழங்கும், விஜய் மில்டன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்,  “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்! 

Next Post
INFINITI FILM VENTURES வழங்கும், விஜய் மில்டன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்,  “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்! 

INFINITI FILM VENTURES வழங்கும், விஜய் மில்டன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்,  “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்! 

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.