• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

திருமணமான 2 மணி நேரத்தில் மனைவி பற்றி அறிந்து அ தி ர் ச் சியில் உ றைந்த கணவன்!

by Tamil2daynews
September 9, 2020
in செய்திகள்
0
திருமணமான 2 மணி நேரத்தில் மனைவி பற்றி அறிந்து அ தி ர் ச் சியில் உ றைந்த கணவன்!
0
SHARES
148
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திருமணமான 2 மணி நேரத்தில் மனைவி பற்றி அறிந்து அ தி ர் ச் சியில் உ றைந்த கணவன்! தலை சுற்ற வைக்கும் சம்பவம்..!
இந்தியாவில் திருமணமான 2 மணி நேரத்தில் து ப் பா க் கி மு னை யில் புதுப்பெண் க ட த் தி செல்லப்பட்ட நிலையில் அது அவரே நடத்திய நாடகம் என்பதை அறிந்த கணவன் அ தி ர் ச் சி யடைந்தார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோம்பிர் சிங் என்பவருக்கு மம்தா என்ற இளம் பெண்ணுக்கு திங்கட்கிழமை காலையில் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் காரில் தம்பதி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் சோம்பிர் காரை வழி மறித்தது.
பின்னர் துப் பாக் கி மு னை யில் புதுப்பெண் மம்தாவை அவர்கள் க டத் தி சென்றனர். இதன் பிறகு அந்த கார் நேராக மம்தாவின் அத்தை வீட்டுக்கு சென்றது.
மம்தா நான்கு இளைஞர்களுடன் சேர்ந்து வருவதை பார்த்த அத்தை அவரிடம் விசாரித்தார்.
அப்போது தான் மம்தாவே இந்த க ட த் தல் நாடகத்தை போட் டது தெரியவந்தது.
அதாவது மம்தா சாஹில் குமார் என்பவரை காதலித்து வந்தார், அவர் விருப்பத்தை மீறி சோம்பிருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.
இதையடுத்து காதலனை வைத்தே இந்த கடத்தல் நாடகத்தை மம்தா
போட்டுள்ளார்.
இந்த விசய த்தை அறிந்த புதுமாப்பிள்ளையான சோம்பிர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மம்தாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Previous Post

19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராமராஜன். ஹீரோ யார் தெரியுமா?

Next Post

இதுவரை யாரும் பார்த்திராத நடிகர்   நாகார்ஜுனாவின் அரிய புகைப்பட தொகுப்பு..!

Next Post
இதுவரை யாரும் பார்த்திராத நடிகர்   நாகார்ஜுனாவின் அரிய புகைப்பட தொகுப்பு..!

இதுவரை யாரும் பார்த்திராத நடிகர்   நாகார்ஜுனாவின் அரிய புகைப்பட தொகுப்பு..!

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.