• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி” விரைவில் திரையில்  !

by Tamil2daynews
November 12, 2020
in சினிமா செய்திகள்
0
நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி” விரைவில் திரையில்  !
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
படத்திற்கு படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி,   உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள “பூச்சாண்டி” திரைப்படமும் அவரது புகழுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக திகழும் என உறுதியாக தெரிகிறது. The Soldiers Factory நிறுவனத்தின் சார்பில்  K S சினீஷ் தயாரிக்க, கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படம்  கண்டிப்பாகப் குழந்தைகள் கொண்டாடும் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஆருடம் சொல்வதாக அமைந்திருக்கிறது.
படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறியதாவது….
“பூச்சாண்டி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு,  மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையாமாக கொண்டு,  வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால்,  படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஞ்சலி கண்டிப்பாக குழந்தைகள் விரும்பும் நாயகியாக மாறிவிடுவார். அஞ்சலியும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் 100 சதவீதம் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.  மேலும் விஜய் டீவி புகழ் ராமர் ஒரு முக்கிய பாத்திரத்தில் வந்து, படத்தின் காமெடிக்கு மேலும் வலு சேர்த்துள்ளார். படத்தின்  95 %  படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது. மீதமிருக்கும் காட்சிகளும் விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். “பூச்சாண்டி” திரைப்படம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.
படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
இயக்கம் – கிருஷ்ணன் ஜெயராஜ்
இசை – விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – ஆர்வி & மருத நாயகம்
படப்பிடிப்பு – TS சுரேஷ்
கலை இயக்கம் – சக்தி வெங்கட் ராஜ்
பாடல்கள் – கு. கார்த்திக், காதல் வேந்தன்
நடன அமைப்பு – ஷெரீஃப் , நந்தா
சண்டைப்பயிற்சி – சில்வா
உடைகள் – சண்முகபிரியா தினேஷ்
புரடக்‌ஷன் எக்ஸிக்யூட்டிவ் – T. முருகேஷன்
ஒலிக்கலவை – M சரத்குமார்
விஷுவல் எபெக்ட்ஸ் – DTM லவன் &குசன்
மேக்கப் – ராஜு
ஸ்டில்ஸ் – ராஜா
புரடக்‌ஷன் டீம் – கோபிநாத் & வினு
டிசைன்ஸ் – NT ப்ரதூல்
எக்ஸிக்யூட்டுவ் புரடியூசர் – T. ஏழுமலையான்
Previous Post

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ( Axess Film Factory ) , ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் ( Black Ticket Company)  இணைந்து வழங்கும் ஆந்தாலஜி திரைப்படம் “விக்டிம்” !

Next Post

ஆசியாசின் மீடியா  மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் உருவான  படம் சேஸிங்

Next Post
ஆசியாசின் மீடியா  மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் உருவான  படம் சேஸிங்

ஆசியாசின் மீடியா  மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் உருவான  படம் சேஸிங்

Popular News

  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

    0 shares
    Share 0 Tweet 0
  • டி சி (DC) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.