• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அண்ணாத்த’ படத்தின் இரண்டாவது பாடல் – ரஜினிகாந்த் – நயன்தாராவின் போஸ்டருடன் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு*

by Tamil2daynews
October 9, 2021
in சினிமா செய்திகள்
0
அண்ணாத்த’ படத்தின் இரண்டாவது பாடல் – ரஜினிகாந்த் – நயன்தாராவின் போஸ்டருடன் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு*
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் இருந்து அண்ணாத்த பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மறைந்த பிரபல பாடகர் பாலசுப்ரமணியம் பாடியுள்ள இந்தப் பாடலை விவேகா எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இருந்து சாரக் காற்றே என்ற பாடல் நாளை (அக்டோபர் 9) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சாரக் காற்றே என்ற இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார். இதனை அறிவிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஊஞ்சல் ஒன்றில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா அமர்ந்து காதலுடன் பார்த்துக்கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அண்ணதாத்த படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணன் – தங்கை உறவின் மேன்மையை சொல்லும் படமாக அண்ணாத்த இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், ஜெகபதி பாபு அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Previous Post

A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் ஹாரர்  படம் V.பழனிவேல் தயாரிக்கிறார்.

Next Post

பதுக்கம்மா ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலை,   MLC K கவிதா வழிநடத்தும் Telangana Jagruthi க்காக உருவாக்கியுள்ளனர்

Next Post
பதுக்கம்மா ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலை,   MLC K கவிதா வழிநடத்தும் Telangana Jagruthi க்காக உருவாக்கியுள்ளனர்

பதுக்கம்மா ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலை,   MLC K கவிதா வழிநடத்தும் Telangana Jagruthi க்காக உருவாக்கியுள்ளனர்

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.