• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு டீம் விஜய் ஆண்டனியின் ஆன்டி பிகிலி பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றது வைரலாகியுள்ளது

by Tamil2daynews
April 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு டீம் விஜய் ஆண்டனியின் ஆன்டி பிகிலி பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து  வரவேற்றது வைரலாகியுள்ளது

 

பன்முக திறமைகளுக்கு  சொந்தக்காரரான விஜய் ஆண்டனி ‘ஓவர்நைட் சார்ட்பஸ்டர்’ கொடுப்பவர் என்று இசை ஆர்வலர்களால் பாராட்டப்படுபவர். அவரது  இசை எப்போதும் புதியதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அடுத்து வரவிருக்கும் தனது படமான ‘ஆன்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ படத்திற்காக  அற்புதமான பெப்பி நம்பராக ‘ஆன்டி பிகிலி’ பாடலை கொடுத்திருப்பதன் மூலம் மீண்டும் தன்னுடைய இசை சிம்மாசனத்திற்கு திரும்பியுள்ளார். குறிப்பாக லூப் மோடில் பாடலை ரசிக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் ஓவர்நைட் ஹிட் ஆகியுள்ளது. வெளிவராத ஒரு படத்தின் பாடலுக்கு பார்வையாளர்களிடமிருந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்வு. இந்த பாடல் தமிழக இளைஞர்கள் மற்றும் நாட்டின் பிற பகுதி இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் போது ‘விசில் போடு சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்’ இந்த பாடலை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தது இந்த பாடலுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.
Breaking! Vijay Antony officially announces festive release date of 'Pichaikkaran 2' - News - IndiaGlitz.comவிஜய் ஆண்டனியின் ‘ஆன்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ தனது புதிய விளம்பர யுக்திகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஸ்னீக் பீக் வெளியிட்டதில் இருந்து (படத்தின் ஹீரோ இல்லாமல் ட்ரைய்லர் மற்றும் டீசர் வெளியாவதற்கு முன்பே ஸ்னீக் பீக் வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம்) படம் வெளியாவதற்கு முன்பே சார்ட்பஸ்டர் டிராக் ஹிட் ஆகியது என படம் பார்வையாளர்கள் மத்தியில் சரியான கவனம் பெற்று வருவதை படக்குழு உறுதி செய்துள்ளது.

‘ஆன்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ படத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘ஆன்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு
லைன் புரொடியூசர்: சாண்ட்ரா ஜான்சன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: நவீன் குமார்,
தயாரிப்பு மேலாளர்: கிருஷ்ணபிரபு,
இயக்குநர்: விஜய் ஆண்டனி,
ஒளிப்பதிவாளர்: ஓம் நாராயணன்,
இசை: விஜய் ஆண்டனி,
DI கலரிஸ்ட்: கௌஷிக் கே.எஸ்,
எடிட்டர்: விஜய் ஆண்டனி,
அசோசியேட் எடிட்டர்: திவாகர் டென்னிஸ்,
கலை இயக்குநர் : ஆறுசாமி,
ஒப்பனையாளர்: ஜி அனுஷா மீனாட்சி,
சண்டைப் பயிற்சி: ராஜசேகர், மகேஷ் மேத்யூ,
ரைட்டர்ஸ்: விஜய் ஆண்டனி, கே பழனி, பால் ஆண்டனி

Previous Post

அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது !!

Next Post

பாஜக பகை கட்சி கிடையாது ; ‘A படம்’ விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு

Next Post

பாஜக பகை கட்சி கிடையாது ; ‘A படம்’ விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு

Popular News

  • மிடில்கிளாஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • சலீம் இயக்குனரில் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்!

    3 shares
    Share 3 Tweet 0
  • யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

    32 shares
    Share 32 Tweet 0
  • CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.