• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

என் உயிருக்கு ஆபத்து❗ -‘அசுரன்’ பட நாயகி புகார்

by Tamil2daynews
October 22, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
என் உயிருக்கு ஆபத்து❗ -‘அசுரன்’ பட நாயகி புகார்
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் ஆவார். இந்நிலையில், திருவனந்தபுரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் சமூகவலைதளங்களில் தன்னுடைய புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், அவரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும். அவரது நடத்தை தனக்கு தீவிர 😒மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் கையெழுத்திட்ட காசோலைகளை வைத்துக் கொண்டு மோசடி செய்து ஸ்ரீகுமார் தன்னை ஏமாற்றியதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Manju WarriorShrikumar menon
Previous Post

என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்

Next Post

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்

Next Post
பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.