படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால்!
படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால்! சாக்ஷி அகர்வால் தனது 'பேடாஸ்' பாதைக்கு திரும்பியுள்ளார். பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் அதிரடியான த்ரில்லர் திரைப்படத்திற்காக...

















