‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
மிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் 'ட்ரிப்' திரைப்படம்....

















