• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜெயில் 5 மில்லியன் தாண்டி சாதனை 

by Tamil2daynews
July 31, 2020
in சினிமா செய்திகள்
0
ஜெயில் 5 மில்லியன் தாண்டி சாதனை 
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp



அங்காடி தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன்.இவரது புதிய கண்ணோட்டத்தில்

ஜி .வி பிரகாஷ் குமார்,அபர்நதி ,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில்.ஜெயில் படத்தில் தனுஷ் மற்றும் ஜி .வீ .பிரகாஷ் கூட்டணியில் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் ரசிகர்களுக்கு மிக பெரிய மெலடி ட்ரீட் அளித்துள்ளது ..ஜி .வீ .பிரகாஷ் இசையமைத்த பாடல்களில் இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது..  ஏ. ஆர். ரகுமான் இசையில் ஜி. வி பிரகாஷ்  நடித்த சர்வம் தாளமயம் படத்தின் பாடல் சாதனையை  இப்பாடல் முறியடித்துள்ளது.
 இணையத்தில் பாடல்  5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிக பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.இவர் மிஷ்கின் இயக்கிய சவரகத்தி,  விஷாலின்  இரும்புத்திரை  ஆகிய வெற்றிப்படங்களை  வெளியிட்டவர் .

 தயாரிப்பு மேற்பார்வை பி. டி .செல்வகுமார்,கேமரா கணேஷ் சந்திரா ,பாடல்கள் கபிலன்,இசை ஜி.வி.பிரகாஷ் குமார் ,கதை,திரைக்கதை,வசனம் , இயக்கம் வசந்தபாலன்.

Previous Post

Tughlaq Durbar Stills

Next Post

நடிகர் உதயநிதி – மான் கறி” விவகாரம் – விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! –

Next Post
நடிகர் உதயநிதி – மான் கறி” விவகாரம் – விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! –

நடிகர் உதயநிதி - மான் கறி" விவகாரம் - விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! -

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.