• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு

by Tamil2daynews
April 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு

 

‘சிட்டாடல்’ எனும் சர்வதேச உளவு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பொருத்தமான நபர்கள் தேவை என அந்நிறுவனத்தின் சிறப்பு உளவாளியான நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது….
உளவாளியாக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?
வேகம், வலிமை, மன உறுதி, சூழலை தழுவி செல்லும் பாங்கு.. போன்ற எல்லா திறனும் பெற்ற சில உளவாளிகள்.. சாதாரண உளவு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.
‘சிட்டாடல்’ உலகில் உள்ள அனைத்து உளவு நிறுவனங்களிலும் முதன்மையான உயரடுக்கு உளவு நிறுவனம். இந்நிறுவனத்தில் மேசன் கேன்( ரிச்சர்ட் மேடம்), நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த உளவாளிகளின் தலைமையில் பெருமிதத்துடன் செயல்படுகிறது.
சிட்டாடல் உளவு நிறுவனத்தில் உளவாளியாக பணியாற்றுவதற்கு என்ன தேவை?
இது தொடர்பாக உங்களுக்கு கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்திற்குள்… அவர்களால் வழங்கப்படும் பணிகளை திறம்பட  செய்ய வேண்டும். உங்களின் உளவு பார்க்கும் திறன்களை சோதித்து, சிறப்பு உளவாளியாக்குவதற்காக.. உங்களின் தனிப்பட்ட உளவு அடையாளத்தை உருவாக்கி, அதனை ‘சிட்டாடல் ஹால் ஆஃப் ஃபேமில் இணைவதற்கான வாய்ப்பை பெறுங்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.
https://www.citadelrecruits.com/
https://www.instagram.com/reel/Cq7Qsd9gihO/?igshid=YmMyMTA2M2Y=
Previous Post

கொரோனாவை வீழ்த்தும் ‘லோக்கல் சரக்கு’! – விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது

Next Post

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

Next Post
மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

மன்சூர் அலிகானின் "சரக்கு" படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.