சினிமா

சுசீந்திரன்  மூலக்கதையில் வெண்ணிலா கபடிக்குழு -2, பிக்சர்பாக்ஸ்கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்

கபடி விளையாட்டை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு எல்லா தரப்பு மக்களையும் பெரிதும்கவர்ந்தது. இப்படத்தின் மூலம் விஷ்ணு, புரோட்டா சூரி, இயக்குனர்  சுசீந்திரன் அனைவருக்கும் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும்சுசீந்திரன் மூலகதையில் செல்வசேகரன் இயக்கத்தில்    வெண்ணிலா கபடிக்குழு -2 உருவாகியுள்ளது.    இப்படத்தில் அனைவரையும்  மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாக படமாக்கியுள்ளார்கள்.  இந்தபடத்தில் கதாநாயகனாக விக்ராந்த்,  கதாநாயகியாக அர்த்தனா பினு,புரோட்டா சூரி,கிஷோர் , அப்புக்குட்டி, பசுபதி மற்றும் பலர்நடித்துள்ளார்கள்.          ஒளிப்பதிவு :E.கிருஷ்ணசாமி , இசை :செல்வகணேஷ், சண்டை:சூப்பர் சுப்ராயன்.  நிஜ கபடி வீரர்களுடன்  விளையாடிய  கபடி விளையாட்டை தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.  கபடி பிரியர்களுக்கு மட்டுமல்ல எல்லாதரப்பினருக்கும் வெண்ணிலா கபடிக்குழு -2 பிடிக்கும்.  சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ளஇப்படத்தை  விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை,  படங்களின் விநியோகஸ்தருமான பிக்சர் பாக்ஸ்  கம்பெனி அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும்...

Read moreDetails

இரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி

கன்னடத்தில் வெளியான “ தேசி “ படம் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய மணி தொடர்ந்து பெங்காலி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துவருகிறார். கன்னடத்தில்...

Read moreDetails

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ' மெரினா' , ' கேடி பில்லா கில்லாடி ரங்கா ' ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த...

Read moreDetails

குழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்

குழந்தைகள் பாதுகாப்பு பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது . லதா ரஜினிகாந்த் அவர்கள் கூறியவை : Latha mam...

Read moreDetails

பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.‘ மான்ஸ்டர்’ – எஸ்.ஜே.சூர்யா.

வசனகர்த்தா ஷங்கர் பேசும்போது, இப்படத்தில், எழுத்தில் நான் இருந்திருக்கிறேன். பாடலாசிரியர் மற்றும் எழுத்து இரண்டிலும் என் பெயர் வந்ததற்கு நன்றி. இப்படம் எனக்கு இரண்டாவது படம். நெல்சன்...

Read moreDetails

“விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை,...

Read moreDetails

புறா பந்தயத்தை மையமாக வைத்து, நாகர்கோவில் நகரில் படமாகும் ”பைரி“

D.K புரொடக்‌ஷன்ஸ் சார்பாக, V. துரைராஜ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் ’’பைரி‘‘. புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா...

Read moreDetails

தானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் “கைலா”

பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு "கைலா" என்று வைத்துள்ளனர். இந்த படத்தில் தானாநாயுடு கதா நாயகியாக...

Read moreDetails

தமிழர்கள் எங்கு சென்றாலும் திறமையால் ஜெயிப்பார்கள் : கஸ்தூரி பேச்சு!

'அகோரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இவ்விழாவில் இயக்குநர் இயக்கிய பாக்யராஜ் ,நடிகை கஸ்தூரி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர். பி...

Read moreDetails
Page 958 of 996 1 957 958 959 996

Recent News

error: Content is protected !!