ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

அயலி வெப் தொடர் விமர்சனம்.

by Tamil2daynews
January 26, 2023
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அயலி வெப் தொடர் விமர்சனம்.
ஒரு கிராமத்தில் அயலி என்ற கடவுளை வணங்குகிறார்கள். அந்த கிராமத்தில் உள்ள பெண் பிள்ளைகள் பருவமுற்றதும் படிப்பை நிறுத்திவிட்டு உடனே திருமணத்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் சாமி குற்றம் ஆகிவிடும் என்று கிராம மக்கள் நம்பி வருகிறார்கள்.மேலும் தன்னுடைய கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லோருக்குமே தன் மூலம் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதற்காகவும், கிராம மக்களின் மூடநம்பிக்கைகளை உடைக்க வேண்டும் என்று  தமிழ்ச் செல்வி என்பவர்போராடுகிறார். இதனால் தான் பருவமடைந்த விஷயத்தை தன்னுடைய தாயை தவிர மற்றவர்களிடமிருந்து மறைக்கிறார்.
പെൺകുട്ടി പ്രായപൂർത്തിയായാൽ പഠനം നിർത്തണം, അതാണ് നമ്മുടെ സംസ്കാരം'; ശ്രദ്ധേയമായി തമിഴ് വെബ് സീരീസ് 'അയാലി', ട്രെയ്‍ല‍ർ | tamil web series Ayali on zee5
அதுமட்டுமின்றி அந்த கிராமத்திலேயே முதல் முதலாக தமிழ்ச்செல்வி 10ஆம் வகுப்பு பயல்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மேற்படிப்பை படிக்க கிராம மக்கள் தடை போடுகிறார்கள். அந்த கிராம விதிப்படி பருவமடைந்த பெண்கள்தான் படிக்கக் கூடாது என்பதால் தமிழ் செல்வியின் தந்தை என் மகள் இன்னும் பருவம் அடையவில்லை அப்புறம் என்ன உங்களுக்கு என கேள்வி கேட்கிறார்.கடைசியில் தமிழ்ச்செல்வி பிற்போக்கு எதிராக போராடி தான் நினைத்தபடி மருத்துவர் ஆகிறாரா, இவரை போல் அங்குள்ள மற்ற பெண்களுக்கும் சுதந்திரம் வாங்கி தருகிறா என்பதுதான் அயலி தொடரின் மொத்த கதை. இப்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எத்தகைய வளர்ச்சி அடைந்தாலும் நிறைய இடங்களில் பிற்போக்கு சிந்தனை உடையவர்கள் உள்ளார்கள்.
அதை வெளிப்படுத்தும் விதமாக இயக்குநர் முத்துக்குமார் அயலி தொடர்கதையை எடுத்துள்ளார். இப்போதே இந்த ட்ரெய்லரின் மூலம் ரசிகர்களின் பாராட்டல் தான் விதைக்க வேண்டிய விஷயத்தை அழுத்தமாக இயக்குநர் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த முழு தொடரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘அயலி’ அழுத்தமானவள்.
Previous Post

பார்சா பிக்சர்ஸ் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் & பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I B கார்த்திகேயன் வழங்கும் கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது

Next Post

புதிய வரலாறை உருவாக்கிய பதான்

Next Post

புதிய வரலாறை உருவாக்கிய பதான்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ”என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு”

    0 shares
    Share 0 Tweet 0
  • கெவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!