• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”

by Tamil2daynews
February 10, 2020
in சினிமா செய்திகள்
0
ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”
0
SHARES
106
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

லைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில்

 நிஜார் இயக்கத்தில்

ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும்

 

“கலர்ஸ்”

 

சௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “லைம் லைட் பிக்சர்ஸ்” முதன்முதலாக இந்தியாவில் தமிழில் “கலர்ஸ்” எனும் படத்தை தயாரிக்கின்றது. நேற்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

 

நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் நிஜார் இயக்கும் முதல் தமிழ் படம் “கலர்ஸ்”. இவர் மலையாளத்தில்  பிரபலமான கமர்ஷியல் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது.

 

ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வரலஷ்மி சரத்குமார், இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

ப்ரியதர்ஷன், ஜோசி உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றியவரும், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்தவருமான S.P.வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள்

 

தயாரிப்பு – ஆஷி இட்டிகுலா

இயக்கம் – நிஜார்

நிர்வாக தயாரிப்பு – ஜியா உம்மன்

கதையாசிரியர் – ப்ரசாத் பாரபுரம்

இசை – S.P.வெங்கடேஷ்

ஒளிப்பதிவு – சஜன் கலதில்

படத்தொகுப்பு – விஷால்

புரொடக்ஷன் டிசைனர் – வல்ஷன்

புரொடக்ஷன் கண்ட்ரோலர் – நிஹார் முகமது

சண்டைப்பயிற்சி – “ரன்” ரவி

நடனம் – ப்ரதீப்

பாடல்கள் – வைரபாரதி

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

இணை இயக்குனர்கள் – ரஷல் நியாஷ், சத்யசரவணா

துணை இயக்குனர் – அஸ்வின் மோகன்

உதவி இயக்குனர் – சபீர்

காஸ்ட்டுயூமர் – குமார் எடப்பால்

மேக்கப் – லிபின் மோகனன்

ஸ்டில்ஸ் – அனில் வந்தனா

டிசைன்ஸ் – முரளி

 

விநியோகம் – லைம் லைட் பிக்சர்ஸ்

Tags: ColorsIneyaLimeLight Pictures ProductionMottai RajendranRamkumarVaralakshmi sarathkumarஇனியாகலர்ஸ்மொட்டை ராஜேந்திரன்ராம்குமார்வரலஷ்மி சரத்குமார்
Previous Post

“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு ! 

Next Post

Studio One Star Icon Annual Award’z Event Stills

Next Post
Studio One Star Icon Annual Award’z Event Stills

Studio One Star Icon Annual Award’z Event Stills

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.