• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர் பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் பேரன், பேத்தி 

by Tamil2daynews
November 13, 2020
in சினிமா செய்திகள்
0
இசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர் பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் பேரன், பேத்தி 
0
SHARES
109
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் பிரபல நடன இயக்குநராக வலம்வந்தவர் ரகுராம் மாஸ்டர். அவர் நம்முடன் இல்லை. ஆனால், அவரின் கலைப் பயணம் அவரது பேரன், பேத்தி வாயிலாக மீண்டும் தொடங்கியுள்ளது.
ரகுராம் மாஸ்டர்- கிரிஜா ரகுராமின் மகள் சுஜா. இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சுஜாவுக்கு, திரிசூல் ஆர். மனோஜ், சனா மனோஜ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தங்களது தாத்தா வகுத்த கலைப்பாதையில் தடம் பதிக்கத் தயாராகிவிட்டனர் இளங் கலைஞர்கள் திரிசூல் மனோஜ், சனா மனோஜ். இசையமைப்பாளராக, நடிகராக அறிமுகமாகிறார் திரிசூல் மனோஜ். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் என்.முரளிகிருஷ்ணனிடம் கலை பயின்ற திரிசூல் மனோஜ், தீபாவளி சிறப்பாக ‘தீபாவளி ஆந்தம்’ (Diwali Anthem) என்ற தனிப்பாடலை வெளியிட்டுகிறார்.
இதற்கு திரிசூல் மனோஜ் இசையமைத்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
அமெரிக்காவின் இளம் கலைஞர்களான திரிசூல் ஆர்.மனோஜ், சனாதனி, இஷான், நம்ரிதா ஆகியோர் பாடலை இணைந்து பாடியுள்ளனர்.
விரைவில் இந்தப் பாடல் உங்கள் காதுகளில் தென்றலில் கலந்து தழுவ வருகிறது.
Previous Post

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ தீபாவளிக்கு வெளியாகிறது!

Next Post

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய்-30

Next Post
சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய்-30

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய்-30

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.டி.நாயுடு(GDN) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.