• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் ‘418’!

by Tamil2daynews
October 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் ‘418’!

 

பிரசாந்த் நீல் வழங்க, ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ‘418’ திரைப்படம், அக்டோபர் 23 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ள இந்த ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களைத் தயாரித்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழ் ரசிகர்களுடனான தனது தொடர்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
வலுவான கதைக்களம், சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் திரையரங்குகளில் ரசிக்கக்கூடிய அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்நிறுவனம், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படைப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் திகில் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘418’ திரைப்படத்தின் மூலம் மற்றுமொரு சுவாரஸ்யமான கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி விடுதியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. அங்குள்ள அறை எண் 418 ஐச் சுற்றி நிலவும் மர்மம், அறிவியல், மூடநம்பிக்கை மற்றும் விளக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகியவற்றை சுற்றி கதை இருக்கும்.

சுவாரஸ்யமான கதைக்களம், மனதை உலுக்கும் சூழல் மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத மர்மம் எனத் திகில் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்க 418 திரைப்படம் கொடுக்கும்.
அறை எண் 418 க்குள் என்ன நடந்தது? அந்த அறை ஏன் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ளது, அதன் ரகசியங்களை வெளிக்கொண்டு வரத் துணிபவர்களுக்காக அங்கே என்ன காத்திருக்கிறது என இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அக்டோபர் 23 முதல் திரையரங்குகளில் காணலாம்.

418 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு விவரம்:

வழங்குபவர்: பிரசாந்த் நீல்,
தயாரிப்பாளர்கள்: ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி,
இயக்குநர்: கீர்த்தன் நடகௌடா,
இசையமைப்பாளர்: வெங்கி ஜிஜி,
புரொடக்‌ஷன் டிசைனர்: உல்லாஸ் ஹைதூர்,
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

Previous Post

‘எல்லம்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!

Next Post

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

Next Post

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

Popular News

  • ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

October 22, 2026

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

October 22, 2026

டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

October 22, 2026

சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

October 22, 2026

ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

October 22, 2026

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

October 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.