• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*மாறா குறித்த தனது அன்பை துல்கர் சல்மான் பகிர்கிறார்*

by Tamil2daynews
January 9, 2021
in சினிமா செய்திகள்
0
பழம் காய்கறிகளை கொண்டு நடந்த ஒப்பனை போட்டி “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்தது..!
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சார்லி முதல் மாறா வரை: ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வரவிருக்கும் மாறா திரைப்படத்துக்காக மனமுருகச் செய்யும் ஒரு கவிதைக்கு குரல் கொடுத்துள்ளார் துல்கர் சல்மான்
அமேசான் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான மாறா வரும் ஜனவரி8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.  மேலும் இப்படம் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் காணக்கிடைக்கும். திலிப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இந்த தமிழ் காதல் ம்யூசிக்கல் திரைப்படம் நிச்சயம் இந்த புத்தாண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக உள்ளது.
துல்கர் சல்மான் நடித்த மலையாளத் திரைப்படமான சார்லி-யின் தழுவலே மாறா. அசல் படத்தின் கருவை அழகான முறையில் எடுத்து மாறா மற்றும் பாருவின் புதிய மற்றும் தனித்துவமான ஒரு மாயாஜால உலகை நமக்கு இப்படம் தருகிறது. அன்பு மற்றும் பாராட்டை வழங்கும் வகையில் துல்கர் சல்மான் (எ) சார்லி நினைவுகளால் நெய்த மனமுருகச் செய்யும், உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் இதயத்தை உடனடியாக தொடும் ஒரு கவிதையை மாறாவுக்காக வாசித்துள்ளார்.
அந்த பதிவை இங்கே பார்க்கலாம்:
முன்னதாக, ஆர் மாதவன் தனது நண்பர் துல்கரின் விசேஷ கவிதைக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இயக்குநர் திலீப்பும் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
https://twitter.com/ActorMadhavan/status/1346374589538963458
https://mobile.twitter.com/dhilip2488/status/1346421292166041601
மாதவனின் இனிமையான வாழ்த்துக்கு பதிலளிக்கும் வகையில், துல்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “Thank you dearest Maddy-na. You’ve been a huge inspiration! I was really touched when you & the team wanted to include me/Charlie in some way in #Maara! All of us from team #Charlie wish team #Maara only the best. We cannot wait to watch your version! love & prayers!” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/dulQuer/status/1346411895239168001
திலிப் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை மனமுருகச் செய்யும் ஒரு மாயாஜால பயணத்துக்கு கொண்டு சென்றதோடு, வெளியான சில மணிநேரங்களில் கோடிக்கணக்கான இதயங்களை வென்று அதிகம் விரும்பப்பட்ட டிரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தவிர்த்து, மாறா திரைப்படத்தில் அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜனவரி 8, 2021 அன்று கலை, இசை, காதல், நம்பிக்கை ஆகியவற்றை கொண்ட ஒரு புது உலகத்துக்கு பாருவுடன் அழகான பயணத்துக்கு தயாராகுங்கள், அவர் மாறாவை கண்டுபிடிக்கச் செல்லும்போது ஆன்மாவைத் தேடும் ஒரு அனுபவத்தை உறுதி செய்யுங்கள்.
Previous Post

*மார்கழித் திங்கள்*

Next Post

பழம் காய்கறிகளை கொண்டு நடந்த ஒப்பனை போட்டி “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்தது..!

Next Post
மறைந்த சித்ரா படம் செய்த சாதனை..!

பழம் காய்கறிகளை கொண்டு நடந்த ஒப்பனை போட்டி "இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" இல் இடம் பிடித்தது..!

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் விது நடிக்கும் ’29 ‘படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.