• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குனர் பாலாவை விவாகரத்து செய்த மனைவி..!

by Tamil2daynews
March 9, 2022
in சினிமா செய்திகள்
0
அறிமுக நாயகியை போனில்  அழைத்த வைரமுத்து..!
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Director Bala's next project in totally different format? - News - IndiaGlitz.com

இயக்குநர் பாலாவும், அவர் மனைவி முத்து மலரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

Director Bala and His Wife Muthumalar End Their 18-Year Marriage! | Astro Ulagamகடந்த சில வருடங்களாகவே பாலாவும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாகவும், பாலாவின் மனைவி முத்து மலர் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால் இது பற்றி பாலா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து செய்தி உறுதியாகியுள்ளது.

Director Bala Family Photos | Director Bala's Wife, Daughters and Friends Photos - YouTube

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா. தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத மனிதர்களின் கதைகளைக் கொடுத்த வகையில் பல மாநில இயக்குநர்களாலும் கவரப்பட்டவர்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்திருக்கும் இந்த விஷயம் அவரது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களும் பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Previous Post

என் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு தனி இடம். நடிகை பிந்து மாதவி !

Next Post

பெண் நிருபர்களை கவர்ந்த நடிகர் ஜெய்..!

Next Post
அறிமுக நாயகியை போனில்  அழைத்த வைரமுத்து..!

பெண் நிருபர்களை கவர்ந்த நடிகர் ஜெய்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.