• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

முதல்வரும், தளபதியும் களை கட்டும் பாண்டிச்சேரி..!

by Tamil2daynews
April 8, 2022
in அரசியல்
0
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முதல்வரும், தளபதியும் களை கட்டும் பாண்டிச்சேரி..!
Puducherry CM: Hero Vijay, Who Is Cleverly Moving Political Pieces, Meets The Chief Minister!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார், இந்த சந்திப்பு புதுச்சேரி அரசியல் கட்சியனரிடயே பரபரப்பை ஏற்படுத்தியது,இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்க தலைவருமான புஸ்சி ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் பலமுறை சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றார்.இந்நிலையில் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ள நிலையில் இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரமாண்ட கட்அவுட் – பேனர்கள் வைத்துள்ளனர்.ரசிகர்கள் வைத்துள்ள பெரும்பாலான பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி படமும், சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி விஜயை சந்தித்த படமும் இடம்பெற்றிருப்பது புதுச்சேரி அரசியல் கட்சியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post

மிஷ்கின் இயக்கிய‌ “பிசாசு-2” கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்..!

Next Post

veteran கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்ட இந்தியாவின் முதல் தமிழ் சினிமா ‘போலாமா ஊர் கோலம்’

Next Post
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,

veteran கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்ட இந்தியாவின் முதல் தமிழ் சினிமா 'போலாமா ஊர் கோலம்'

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.