ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை அனுபவித்து மகிழவும் !!!

by Tamil2daynews
May 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை  அனுபவித்து மகிழவும் !!! 

 

“ஆதிபுருஷ்”  படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஜெய் ஸ்ரீராம்’ பாடல் நம் தேசத்தை மட்டுமின்றி உலகையே ஈர்த்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின்  டீசர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் படத்தினை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். புகழ்பெற்ற இரட்டை  இசையமைப்பாளரான அஜய்-அதுல் இசையமைத்து, மனோஜ் முன்டாஷிரின் சக்திவாய்ந்த வரிகளைக் கொண்ட இந்த அசாதாரண பாடல் பிரபு ஸ்ரீராமின் வலிமை மற்றும் சக்தியை குறிக்கும் ஒரு அற்புத அடையாளமாக அமைந்துள்ளது.
கண் கவரும் காட்சிகள் மூலம் மட்டுமல்லாமல், இரட்டை  இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் மற்றும் 30+ பாடகர்கள் பங்கு கொண்டு பாடலை நிகழ்த்தியுள்ளார்கள். நாசிக் மேளமும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷமும் இணைந்து அதி அற்புதமான முறையில் உருவாக்கப்பட்ட பாடல், மயக்கும் அனுபவமாக இருக்கிறது .
ஓம் ரவுத் இயக்கத்தில்,  பூஷன் குமார் தயாரித்து, பிரபாஸ், சைஃப் அலி கான், கீர்த்தி சனோன், சன்னி சிங் மற்றும் தேவதத்தா நாகே உள்ளிட்ட  ந்டசத்திர நடிகர்களின் நடிப்பில்  ஒரு தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ள படம் தான் ஆதிபுருஷ். மயக்கும்  மெல்லிசை, ஆச்சர்யமளிக்கும் மாயாஜால காட்சிகள் மற்றும் மனதை மயக்கும் கதைசொல்லலுடன், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ஒரு பாடலை விட அதிகமாக உணர்வை தருகிறது.  இது பிரபு ஸ்ரீ ராமின் பெயரை அழைப்பதன் வலிமை மற்றும் மகத்துவத்தை  குறிக்கும் ஒரு அற்புதமான பாடலாகும் .
ராகவ்வின் உண்மையான சாராம்சத்தையும் மகிமையையும் வெளிப்படுத்தும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடல், அவரது தெய்வீக சக்தியைப் பற்றிக் கேட்போரைப் பிரமிக்க வைக்கும் வண்ணம் உருவாகியுள்ளது . தெய்வீக குரல் மற்றும் ஆன்மாவைத் தூண்டும் வகையில் உருவாகியிருக்கும், பாடல் ஒரு கலாச்சார நிகழ்வாகவும் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்குமாறும் அமைந்துள்ளது.
பாடலுக்கான இணைப்பு (தமிழ்): https://bit.ly/JaiShriRam-Tamil
ஓம் ரவுத் இயக்கியுள்ள “ஆதிபுருஷ்” டி-சீரிஸ், பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ரவுத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.  இப்படம் 16 ஜூன் 2023 அன்று உலகளவில் வெளியிடப்படவுள்ளது.
Previous Post

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் மிகப்பிரமாண்ட படைப்பான “சைந்தவ்” படத்தில் விகாஸ் மாலிக்காக பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்!!

Next Post

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் மிகப்பிரமாண்ட படைப்பான "சைந்தவ்" படத்தில் விகாஸ் மாலிக்காக பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்!!

Popular News

  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

May 31, 2023

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

May 31, 2023

‘சூப்பர் ஸ்டார்’ வெளியிட்ட ‘காவி ஆவி நடுவுல தேவி’..!

May 31, 2023

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

May 30, 2023

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

May 30, 2023

நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

May 30, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!