• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

என்டிஆர் நடிப்பில், ஜூன் 11, 2027 அன்று வெளியாகவுள்ள ‘NTRNeel’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் என்டிஆர் பிறந்த தினமான மே 20 அன்று வெளியாகிறது!

by Tamil2daynews
April 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

என்டிஆர் நடிப்பில், ஜூன் 11, 2027 அன்று வெளியாகவுள்ள ‘NTRNeel’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் என்டிஆர் பிறந்த தினமான மே 20 அன்று வெளியாகிறது!

 

‘NTRNeel’ திரைப்படம் 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் மற்றும் ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல் ஆகியோர் இணையும் இந்த படம் ரசிகர்களுக்கு தனித்துவமான திரையுலக அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘NTRNeel’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளான என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் ஆகிய இருவரும் இணைவது, இந்தப் படத்தை 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவில், படக்குழு அதிரடியான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், என்டிஆர் பிறந்தநாளான மே 20 ஆம் தேதி படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் என்டிஆரின் ஸ்டைலான தோற்றம் ‘NTRNeel’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. மே 20ஆம் தேதி வெளியாகும் முதல் கிளிம்ப்ஸ், ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. NTR பிறந்தநாளில் வெளியாகும் இந்த கிளிம்ப்ஸ், அவரை திரையில் காண ஆவலாக காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும்.
மேலும், இந்த படத்திற்காக என்.டி.ஆர்ரின் அதிரடியான உடல் மாற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுவரை பார்க்காத புதிய தோற்றத்தில் அவரை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் பிரஷாந்த் நீலின் மிகப்பெரிய படமாக ‘NTRNeel’ உருவாகி வருகிறது. ‘கேஜிஎஃப்’ மற்றும் ‘சலார்’ படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் அவரின் மேஜிக்கை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும், இவருடன் மாஸ் நடிகர் என்டிஆர் இணைந்திருப்பது, இந்திய சினிமாவில் மிக வலுவான இணைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அதன் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் என்டிஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

Previous Post

‘உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!

Next Post

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!

Next Post

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.