• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘கணபதி ஐயர்’ – நகைச்சுவை மற்றும் செய்தி சொல்லும் குறும்படம் 

by Tamil2daynews
December 5, 2019
in சினிமா செய்திகள்
0
‘கணபதி ஐயர்’ – நகைச்சுவை மற்றும் செய்தி சொல்லும் குறும்படம் 
0
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜி.வி.பிரகாஷ் குமார், ராதா கிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சிராஜ், தற்போது ‘கணபதி ஐயர்’ என்ற நகைச்சுவை குறும்படம் ஒன்றை எழுதி இயக்கியிருக்கிறார்.

‘கணபதி ஐயர்’ குறும்படம் குறித்து இயக்குநர் சிராஜ் தெரிவித்ததாவது…
“சந்தர்ப்பம் என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் அமையாது. அப்படியே அமைந்தாலும் அதை எல்லோராலும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இதை மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம்தான் கணபதி ஐயர். கணபதி என்ற பெயர் ஒற்றுமை கொண்ட இரண்டு  நபர்களிடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. யு டியூப் விமர்சகராகப் புகழ் பெற்ற It is பிரசாந்தும், ராஜா ராணி படத்தில் பூஷன் வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவரும், தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்திருப்பவருமான டி.எம்.கார்த்திக்கும் கணபதி என்ற பெயர் கொண்ட அந்த முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரதான வேடங்களில் it is பிரசாந்த் மற்றும் டி.எம்.கார்த்திக் நடிக்க, சத்யா, மாஸ்டர் ஹரிஹரசுதன், வினோத், அர்ஸாத், சாத்து, கோகுல், பாலாஜி, கர்ணராஜா, ஹரிஹரன், ஜெகதீசன், அரவிந்த் ஜானகிராமன், மணி, லவ்லி ஆனந்த், கார்த்திக் குப்புசாமி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்” என்றார்.

ராஜ் கே.சோழன் இசையமைக்கும் இந்தக் குறும்படத்துக்கு அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெங்கட் ராஜ் படத்தொகுப்பை கவனிக்க, ஏ.ஜெயகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். கலரிஸ்ட் பொறுப்பை நந்த குமாரும், பைனல் மிக்ஸிங் பொறுப்பை சதீஷும். டப்பிங் இன்ஜினியர் பொறுப்பை ஹரியும் ஏற்றிருக்கின்றனர். கார்த்திக் குப்புசாமி மற்றும் அனீஸ் இருவரும் கோ இயக்குநர்களாகப் பொறுப்பேற்க, பிரவீண் ஜெரி இணை இயக்குநராகவும், ஹென்றி பிரசன்னா, பாலாஜி மற்றும் செபாஸ்டின் உதவி இயக்குநர்களாகவும் கணபதி ஐயர் குறுப்படத்தில் பணியாற்றியிருக்கின்றனர்.

Tags: Ganapathy IyerPrashanthShort FilmSirajTamil Movie
Previous Post

அலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்!

Next Post

Shruti Reddy Stills

Next Post
Shruti Reddy Stills

Shruti Reddy Stills

Popular News

  • I”am Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.