• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அடுத்த ஹீரோ ரெடி ?’ – பிரபல ஹீரோவின் மகனின் ஃபோட்டோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்

by Tamil2daynews
August 24, 2020
in சினிமா செய்திகள்
0
அடுத்த ஹீரோ ரெடி ?’ – பிரபல ஹீரோவின் மகனின் ஃபோட்டோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொண்டாட்டங்கள் கடந்த வருடங்களை போல் இல்லையென்றாலும் மக்கள் வீடுகளிலேயே வழிபட்டு வருகின்றனர்.
பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடி அதனை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழத்து தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடி அதனை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழத்து தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், அவரது மகன் மற்றும் மகள் உள்ளிட்டோர் இருந்தனர். இதனையடுத்து ரசிகர்கள் மகேஷ் பாபுவின் மகனை குறிப்பிட்டு அடுத்த ஹீரோ ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Previous Post

நேரடியாக டிஜிட்டல்: அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது.

Next Post

செம்டம்பர் மாதம் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்த முக்கிய தகவல் !

Next Post
செம்டம்பர் மாதம் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்த முக்கிய தகவல் !

செம்டம்பர் மாதம் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்த முக்கிய தகவல் !

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.