• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹரிபாஸ்கர் பாடியுள்ள  “இறகி இறகி” எனும் பாடல் நாளை வெளியாகயுள்ளது !

by Tamil2daynews
August 8, 2020
in சினிமா செய்திகள்
0
ஹரிபாஸ்கர் பாடியுள்ள  “இறகி இறகி” எனும் பாடல் நாளை வெளியாகயுள்ளது !
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 
மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “நினைவோ ஒரு பறவை”.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.

50 வயது நிரம்பிய கணவன் – மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு.  அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் எப்படி  பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.

ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு  அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது  தமனின் இசையா?  என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.

இந்த படத்தின் “மீனா மினுக்கி” எனும் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 4 மில்லியன்  பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்ததாக ஹரிபாஸ்கர் பாடியுள்ள  “இறகி இறகி” எனும் பாடல் நாளை வெளியாக யுள்ளது .

இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள். வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர். வயதான காதலர்களாக பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் என்பதை லாக் டௌன் முடிந்த பிறகு படக்குழுவினர் அறிவிக்கின்றனர்.

Song Trailer: https://youtu.be/inthKr2kyH8
Previous Post

சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.

Next Post

பிரபல இளம் நடிகை திடீர் மரணம்…ரசிகர்களை சோகத்தில் ஆழ்திய செய்தி!!

Next Post
பிரபல இளம் நடிகை திடீர் மரணம்…ரசிகர்களை சோகத்தில் ஆழ்திய செய்தி!!

பிரபல இளம் நடிகை திடீர் மரணம்…ரசிகர்களை சோகத்தில் ஆழ்திய செய்தி!!

Popular News

  • மலையாள சினிமாவில் பாட்டெழுதும் அண்ணாத்த படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி

    மலையாள சினிமாவில் பாட்டெழுதும் அண்ணாத்த படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.